நம் இந்து தர்ம சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், வழிபாடுகள், விரதங்கள், பிரார்த்தனைகள், வேண்டுதல்கள், பரிகார பூஜைகள் எல்லாம் காலம் கால மாக தொன்றுதொட்டு நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் விஷயங்களாகும். இந்த வேண்டுதல்கள், வழிபாடுகள் எல்லாம் ஆன்மிகமும் ஜோதிடமும் இணைந்த ஓர் அற்புத கலவையாகும். அமாவாசை என்றால் பூஜை, வழிபாடு கள், திருஷ்டி கழிப்பது, பௌர்ணமியன்று கிரிவலம், சந்திர தரிசனம், அம்பாள்
தன்னோட பழைய ஞாபகங்கள் எல்லாம் மறந்துட்டா தேவலைன்னு நினைக்குறாரு ஹீரோ. இவருக்கு பல அற்புத சக்திகள் இருக்கு. எது போனாலும் பரவாயில்லைன்னு ஹீரோ தன் உயிரை தன் கிட்டேயே வெச்சிருக்காரு. இவரு ஒரு ரவுடி கேங்கோட மோத நேரிடும்போது எதார்த்தமா அங்கே வந்த பதார்த்தமா ஹீரோயினைப்பார்க்கறாரு. முன் பக்கமா? முதுகுப்பக்கமா? என்று ஒரு முடிவுக்கே வரமுடியாத சைனீஷ் ஃபிகர் தான் அது. ஆனாலும் ஹீரோ விடலையே?
வெள்ளை மாளிகை தாக்குதல் கதைகள், அமெரிக்கர்களுக்கு அலுக்காது போல! அதில் இன்னுமொரு அத்தியாயம் இந்தப்படம். இம்முறை, தீவிரவாதிகள் முற்றுகை. வேடிக்கை பார்க்க வந்த நாயகனும், அவனது மகளும் மாட்டிக்கொள்ள... அமெரிக்க ஜனாதிபதியையும், தன் மகளையும் ஒருசேரக் காப்பாற்றும் நாயகனின் அசாத்திய ஹீரோயிசம்.
நான் ஈ படத்திற்கு பிறகு தமிழில் தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த சமந்தா, இப்போது லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளதால் உச்சக்கட்ட சந்தோசத்தில் இருக்கிறார். தற்போது தெலுங்கிலும் கைநிறைய படங்கள் வைத்திருக்கும் சமந்தாவை சில கோலிவுட் இயக்குனர்கள் இரண்டாம் தட்டு ஹீரோக்களுடன்
பார்மட் இல்லாமல் டேட்டா மட்டும் காப்பி : எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றில், செல் கொண்டுள்ள டேட்டாவை, வேறு ஒரு செல்லில் ஒட்ட காப்பி செய்திடுகையில் இந்த பிரச்னையை எதிர்நோக்கி இருப்பீர்கள். டேட்டா மட்டும் காப்பி ஆகாது. அது எந்த பார்மட்டில் உள்ளதோ அந்த பார்மட்டும் சேர்ந்தே காப்பி ஆகும். அந்த எழுத்து அமைப்பு, சுற்றிலும் உள்ள கட்டம், அடிக்கோடு எல்லாமே காப்பி செய்யப்படும்.
வேர்ட் புரோகிராமில், கவனிக்க வேண்டிய அம்சமாக, ரீட் ஒன்லி (Read Only) கோப்புகள் உள்ளன. ஒரு டாகுமெண்ட் பைலை, ரீட் ஒன்லியாக பார்மட் செய்திடப் பல வழிகள் உள்ளன. நாம் அறியாமல் இவ்வாறு அமைக்கப்படும் வழியினை மாற்றவும், வேர்ட் சில வசதிகளைத் தருகிறது. இங்கு அவற்றைப் பார்க்கலாம்.
எதற்கும் நிகரில்லாத உடற்பயிற்சி நீச்சல். நுரையீரலை வலுவடையச் செய்யும். ஒரு மணி நேர நீச்சல் பயிற்சியினால் உடம்பிலிருந்து 800 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.மேலும் உடல் மென்மையாகி மெருகு பெறுவதோடு உழைக்கும் திறனும் அதிகரிக்கிறது.
விஞ்ஞானரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெண்ணுக்கும் ஆணுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக சொல்வது போல் பெண்ணால் வலியை அதிகமாக தாங்க முடியும். பெண்ணுக்கும் ஆண்களுக்கும் மாற்றங்கள் உண்டு. ஆனால் பருவ காலத்தில் பெண்ணுக்குத்தான் முதலாவதாக மாற்றங்கள் ஏற்படும்.
வயர்ஷார்க் (Wireshark) என்பது ஒரு இலவசமான மற்றும் ஓப்பன்-சோர்ஸ் பொட்டலப் பகுப்பாய்வி ஆகும். நெட்வொர்க் சரிசெய்தல், பகுப்பாய்வு, மென்பொருள் மற்றும் தொலைத் தொடர்புகளின் நெறிமுறை முன்னேற்றம் மற்றும் கல்வி ஆகியவற்றில் இது பயன்படுகிறது. துவக்கத்தில் 2006 ஆம் ஆண்டு மே மாதத்தில் இதற்கு ஈதரெல் எனப் பெயரிடப்பட்டது. ஆனால் வாணிக உரிமைக்குறி பிரச்சினைகள் காரணமாக வயர்ஷார்க் என இச்செயல் திட்டம்