இந்த மென்பொருளானது பல்வேறு செயல்பாடுகளுக்கு ஒரு எளிமையான எம்பி 3 பிளேயராக உள்ளது. இது சிறிய மற்றும் நிறுவல் இல்லாமல் இயங்கும் மென்பொருளாக வடிவமைக்கபட்டுள்ளது. இது அனைவரும் பயன்படுத்தும் வகையில் இலவசமாக கிடைக்கிறது. இதை பயன்படுத்துவது மிகவும் சுலபமாகும். இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7
Kodu மென்பொருளானது குறிப்பாக விளையாட்டுகளை உருவாக்குவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு புதிய பார்வை நிரலாக்க மொழி ஆகும். இது குழந்தைகளுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொழி காட்சி இயல்பு உள்ளீடு (சுட்டி / விசைப்பலகை உள்ளீடு துணைபுரிகிறது) மற்றும் ஒரு Xbox கேம் கட்டுப்படுத்தியை பயன்படுத்தி விரைவான வடிவமைப்புக்கு அனுமதிக்கிறது.
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மின் சக்தியை மிச்சப்படுத்த பல வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த வசதிகளைச் சரியாகப் புரிந்து கொண்டால், மின்சக்தியை மிச்சப் படுத்தலாம். லேப்டாப் கம்ப்யூட்டரி களில் பேட்டரிகள் கூடுதலான நாட்க ளுக்கு உழைக்கும் வாய்ப்பை ஏற்படுத் தலாம். கம்ப்யூட்டர் செயல்பாட்டிலும் மாறுதல் ஏற்படுவதால், அதன் செயல் திறனும் நீண்ட நாட்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். விண்டோஸ் 7 இந்த வகையில் Sleep, Hibernate, மற்றும் Hybrid Sleep என்ற மூன்று வசதிகளைத் தருகிறது.