நாம் இணையத்தில் பொதுவாக Google, Facebook, yahoo போன்ற பல தளங்களை பயன்படுத்தி வருகிறோம். இதற்காக அவர்கள் ஒரு பைசா கட்டணத்தைக் கூட நம்மிடருந்து பெறுவதில்லை. உதாரணமாக கூகிளின் Gmail-லை நாம் பயன்படுத்தி வருகிறோம்.
நிலநடுக்கம் பற்றி அறிய புதியதோர் ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன். ஜியோநெட் என்ற இந்த அப்ளிக்கேஷன் மூலம் நிலநடுக்கம் பற்றிய தகவல்களை உடனுக்குன் தெரிந்து கொள்ள முடியும். எந்தெந்த இடங்களில் நிலநடுக்கும் வந்துள்ளது, எந்நெந்த பகுதிகள் பாதித்துள்ளது என்பது போன்ற தகவல்களை இருந்த இடத்தில்
இந்தோனேஷியாவில் தொடர்ந்து மூன்று தடவை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி அலைத் தாக்கியுள்ளது. இந்தோனேஷியாவின் அச்சே மாநிலத்தின் தலைநகரான பண்டா அச்சேவில் இருந்து 495 கிலோ மீட்டர் தொலைவில், கடலுக்குள் 33 கிலோ மீட்டரில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும் சுனாமி அலைகள் எழாததால், இதற்கான வாய்ப்பு குறைந்ததாக கருதப்பட்டது. ஆனால் இந்தோனேசியாவில் அடுத்தடுத்து 2 முறை 8.5 ரிக்டர் அளவிலான ஆப்டர்ஷாக் எனப்படும்
சிறப்பாக புகைப்படங்களை எடுக்க உதவும் இன்ஸ்டாகிராம் அப்ளிக்கேஷனை 100 கோடி டாலர் கொடுத்து வாங்க உள்ளது ஃபேஸ்புக். இந்த இன்ஸ்டாகிராம் வசதியினை ஐபோன், ஐபேட், ஐபோட் டச் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களிலும் பெற முடியும். அது மட்டும் அல்லாமல் இன்ஸ்டாகிராம் அப்ளிக்கேஷனை ஆன்ட்ராய்டு
AVG லிங்க் ஸ்கேனர் வேகமாக நகரும் கண்ணுக்கு தெரியாத வலை அச்சுறுத்தல்கள் எதிராக மேம்பட்ட அடுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. மற்றும் வலைத்தளங்கள் ஹேக் செய்யப்படுதல். நீங்கள் பார்வையிடும் பக்கங்கள் பாதுகாப்பு, மற்றும் வலை தேடல்கள் திரும்பிய இணைப்புகள் (கூகுள், யாஹூ மற்றும் எம்எஸ்என்) சரிபார்க்கிறது. AVG லிங்க் ஸ்கேனர் 80m மக்களின் உலகளாவிய பாதுகாக்கபட்டதாகும், அது உங்கள் தற்போதைய வைரஸ் தடுப்பு மென்பொருள்
ஹார்ட் டிஸ்க் இடம் கருதியும், எளிதாகப் பதிந்து எடுத்துச் செல்லவும், இணைய வழி பரிமாறிக் கொள்ளவும் நாம் பைல்களைச் சுருக்கி அமைக்கும் வழியை மேற்கொள்கிறோம். இந்த வகையில் பலரும் பயன்படுத்துவது விண்ஸிப் புரோகிராம். ஆனாலும் இணையத்தில் விண்ஸிப் போல பல இலவச புரோகிராம்கள் நமக்குக் கிடைக்கின்றன. அதில் ஒன்றை இங்கு பார்க்கலாம்.
JStock மென்பொருளானது 23 நாடுகளுக்கு பயன்படும் இலவச பங்கு சந்தை மென்பொருள் ஆகும். இது உண்மை நேரம் பங்கு தகவல்களை நாள் இடைவெளியில் பங்கு விலை நொடிப்பினை அடையாளப்படுத்தி ஆசிரியர் ஆகும். இதில் பங்கு அடையாளப்படுத்தி ஸ்கேனர், போர்ட்ஃபோலியோ மேலாண்மை மற்றும் சந்தை சீட்டை, அரட்டை அம்சங்களை வழங்குகிறது. எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் விழிப்பூட்டலை துணைபுரிகிறது.
வலைத்தளங்களை அல்லது வேறு கோப்புகளை PDF கோப்புகளாக மாற்ற பல்வேறு மென்பொருட்கள் இருந்த போதும் அவை அதிக RAM மெமரியை பிடிப்பவையாக இருக்கின்றன. ஆனால் இந்தச் சேவையை இலவசமாகவும், இலகுவான முறையிலும் “BullZip” மென்பொருள் வழங்குகின்றது. இது ஒரு “PDF Printer” மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் மூலம் வலைத்தளங்களை அல்லது வேறு கோப்புகளை “PDF” கோப்புக்களாக Print செய்ய முடியும். அம்சங்கள்:
இந்த மென்பொருளானது உங்கள் கணினியில் எந்த கோப்புகளையும் PDF ஆவணங்களாக உருவாக்க ஒரு இலவச நிரலாக உள்ளது. இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7 (32-Bit/64-Bit)