ஜப்பானில் புகுசிமா அணுஉலை விபத்து நடந்து ஓராண்டு கடந்து விட்ட நிலையில் தற்போதும் கதிர்வீச்சின் தாக்கம் அதிக அளவில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புகுசிமா அணுமின் நிலையத்தில் இரண்டாவது அணு உலையில் நவீன கருவி மூலம் ஆய்வு நடந்தது. அதில், தற்போதும் கதிர்வீச்சின் தாக்கம் அதிக அளவில்
அக்காதான் எல்லாமே. அவருக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன். இனி அவருக்காக சேவை செய்ய காத்துள்ளேன் என்று காலையில் அறிக்கை வெளியிட்ட சசிகலா, நேற்று மாலையில் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் இளவரசி உள்ளிட்ட ஏகப்பட்ட பேரும் உற்சாகமாக கிளம்பிப் போயுள்ளனராம். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அதிமுகவை விட்டு நீக்கப்பட்டார் சசிகலா. அவரது குடும்பத்தினரும் கூண்டோடு நீக்கப்பட்டனர். இருப்பினும் இளவரசி மீது மட்டும் முதல்வர் ஜெயலலிதா கை வைக்கவில்லை.
சமீபத்தில் எச்பி தனது புதிய நெட்புக்கை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய நெட்புக்கிறக்கு எச்பி மினி 210 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த புதிய நெட்புக் பல ஏராளமான தொழில் நுட்பங்களைக் கொண்டு வருகிறது. விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் இயங்கும் இந்த நெட்புக் இன்டல் ஆட்டம் என்2800 1.86 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரையும் 320 ஜிப சாட்டா எச்டிடியையும் கொண்டிருக்கிறது. 1024 x 600 பிக்சல் ரிசலூசன் கொண்ட டபுள்யுஎஸ்விஜிஎ எல்இடி பேக்லிட் டிஸ்ப்ளேயை இந்த நெட்புக் வழங்குகிறது.
மின்னஞ்சல் பயன்படுத்துவோர் அனைவரையும் வசியப்படுத்தி வைத்திருப்பது ஜிமெயில். அடிக்கடி தரப்படும் புதிய வசதிகள், அதிக அளவிலான ஸ்டோரேஜ், அனுப்பும் பைல் களின் அதிகப்படியான கொள்ளளவு என அனைத்து பிரிவுகளிலும் வாடிக்கையாளர் களின் விருப்பங்களின் அடிப்படையில் புதிய வசதிகளை வடிவமைத்துத் தருவது இதன் சிறப்பு. ஒரு முறை மட்டுமே கூடப் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரிகளை ஜிமெயில் தன் நினைவகத்தில் வைத்துக் கொண்டு, அடுத்த முறை அந்த
இன்றைய காலகட்டத்தில் பயர்பொக்ஸ் உலாவி பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. தங்களுடைய உலாவியானது வேகமாக இயங்கி பார்க்க விரும்பும் தகவல்களை விரைவாகவும், நல்ல முறையிலும், சிறப்பாகவும் தரவிறக்கம் செய்திட வேண்டும் என எதிர்பார்ப்பு உண்டு. மற்ற பண்புகள் இல்லாவிட்டாலும் வேகமாக இயங்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவே இருக்கும்.
லிஸ்டன் என் ரைட் மென்பொருளானது வழக்கமான wav அல்லது எம்பி 3 பதிவுகள் பிளே செய்ய மற்றும் படியெடுக்க பயன்படுத்தலாம். லிஸ்டன் என் ரைட் அதன் ஒருங்கிணைந்த வார்த்தை செயலியை பயன் படுத்தி விசைகளின் வழியாக கட்டுப்படுத்த மற்றும் குறித்த நேரத்தில் குறிப்பான்கள் சேர்க்க முடியும் டிரான்ஸ்கிரிப்ஷன் வேலையை எளிதாக்கப்பட்ட சிறப்பு அம்சங்களுடன் வருகின்றன.
இன்ட்ராக்டிவ் தியேட்டர் இலவச மென்பொருளானது உங்களுக்கு நேரடியாக நிரல் மேலாண்மையை திருத்தவும், எழுதவும், சேமிக்கவும் முடியும் ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகள் தொடர்பு திறனுடன் தியேட்டர், காபரே, பல்வேறு தொலைக்காட்சி, முதலியன திரைக்கதையை அச்சிட அனுமதிக்கிறது. இடைநிறுத்தப்பட்டு மற்றும் நிறுத்த இசை, ஒலி விளைவுகள், திரைப்படங்கள், நேரடியாக ஒரு சுத்தமான இடைமுகம், மற்றும் எளிய உள்ளுணர்வு தொடக்கத்திற்க்கு பயன்படுத்தப்படுகின்றன.
டிவிடி ஸ்லிம் உங்களுக்கு இலவசமாக டிவிடி கவர்களை விரைவாக உருவாக்கவும் அச்சிடவும் அனுமதிக்கிறது. இதை பயன்படுத்த எளிதான பயன்பாடாக உள்ளது. இது டிவிடி, VHS, ப்ளூ ரே, ப்ளேஸ்டேசன் போர்டபிள், PS1, PS2, PS3, PSP, எக்ஸ்பாக்ஸ், நிண்டெண்டோ வீ, ஸ்டாண்டர்ட் மற்றும் மினி-டிஸ்க் லேபிள்கலை