ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் "ஐ". இது அவருக்கு 50வது படம். இந்த படம்தான் விக்ரமின் அடுத்த அத்தியாயத்தை தொடங்கி வைக்கப்போகிறது. சினிமாவில் போராடி ஜெயித்தவர்களுக்கு விக்ரம்தான் வழிகாட்டி, போராடிக் கொண்டிருப்பவர்களுக்கும் விக்ரம்தான் ரோல் மாடல். அந்த அளவிற்கு எந்தவித சினிமா பேக்ரவுண்டும் இல்லாமல் சினிமாவில் போராடி ஜெயித்தவர் விக்ரம்.
Apple Hunt என்ற இந்த விளையாட்டில் நீங்கள் ஆப்பில்களை பெட்டியில் சேகரிக்க வேண்டும். அதுவும் ஆப்பிலை சரியாக பெட்டியில் விழும்படி தூக்கி எறிய வேண்டும்.இந்த விளையாட mouse ஒன்றே போதுமானது. முதலில் எந்த திசையை நேக்கி எறிய விரும்புகிறீர்களோ அதற்கு தகுந்தவாறு mouseயை நகர்த்தி கிளிக் செய்து கொள்ள வேண்டும். பிறகு எவ்வளவு வேகமாக தூக்கி எறிய விரும்புகிறீர்களோ அதையும் கிளிக் செய்ய வேண்டும்.
தற்போது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் முகப்பரு தான் முதன்மையானது. இந்த பிரச்சனையால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இதற்கு இளம் தலைமுறையினர் தான் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். ஆகவே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குங்பூவை ஏதாவது ஒரு மிருகத்துடன் பொருத்தி பார்க்க விரும்பினால், நீங்கள் எந்த மிருகத்தை தெரிவு செய்வீர்கள்? – நிச்சயமாக தின்று தின்று வண்டி வைத்த ஒரு பன்டா கரடியை அல்ல, சரிதானே? இந்த காட்டூன் படத்தில் அதைத்தான் தெரிவு செய்திருக்கிறார்கள் – விளைவு? கதைக்கமுதலே சிரிக்க வைக்கிற ஒரு கதாபாத்திரம். அதற்காக கதைவசனமே இல்லை என்றோ, அது சிரிப்பை வரவளைக்கவில்லை என்பதோஇல்லை.
ரன் கமாண்டின் மூலம் சிஸ்டத்தில் உள்ள கால்குலேட்டர், பெயின்ட், எகஸ்புளோரர்,கன்ட்ரோல் பேனல் இன்னும் புரோகிராம்களை திறந்த பணியாற்றி இருப்பீர்கள். ஆனால் நாமே நிறுவிய மென்பொருள்களை எப்படி ரன் கமாண்டின் மூலம் திறப்பது. இதற்கு இயங்குதளத்திலே வழி இருந்தாலும் அது, சற்று சிரமான சுற்று வழியாகும், எல்லோராலும் இதை கடைப்பிடிக்க இயலாது. அதோடு நாம் நிறுவிய மென்பொருள்களுக்கான
கொலம்பஸ் வலை தேடல் மென்பொருளானது தனியுரிமை மற்றும் தனிப்பயனாக்குதல், கோப்பு நிர்வாகம் ஆகியவற்றில் முழு அம்சங்கள் கொண்ட புத்திசாலித்தனமான சமயோசித வலை உலாவல் கருவியாக உள்ளது. நீங்கள் இணையத்தில் மிக பிரபலமான கோப்பு பகிர்வு தளங்கள் வழியாக நேரடியாக ஒரு குறிப்பிட்ட கோப்புகளை தேட அனுமதிக்கிறது, Torrent கோப்புகளை பதிவிறக்கும் திறன்களையும் உள்ளடக்குகிறது. கொலம்பஸ்
TSR வாட்டர்மார்க் இமேஜ் மென்பொருளானது உங்கள் படங்கள், புகைப்படங்களில் டிஜிட்டல் வாட்டர் மார்க்ஸ் சேர்க்க கூடிய ஒரு இலவச மென்பொருள் கருவியாக உள்ளது. நிரல் படங்களை மறுஅளவாக்க முடியும். வாட்டர்மார்க் உருவாக்கும் போது நீங்கள் உரை அல்லது படத்தை உபயோகிக்க முடியும். நீங்கள் பின்னணியில் வாட்டர்மார்க் சேர்க்க விரும்பினால், சின்னம் அல்லது அதிக அல்லது குறைந்த வெளிப்படையான உரையை அமைக்க முடியும்.