உடலுக்குப் பொருந்தும் உணவை மனம் போல் உண்ணாமல் அளவு அறிந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால், தனது உயிருக்கு நோய்களால் எந்தத் துன்பமும் வராது. ஆனால் சமீப பத்தாண்டுகளில் ஆண்கள் பெண்கள் என வித்தியாசம் இல்லாமல் மக்கள் உடல் பெருத்து அவதிப்படுகின்றனர். இதிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்வதால் உடல் அழகு மட்டுமல்லாமல் ஆரோகியத்தோடும் வாழ முடியும்.
புகைப்பழக்கத்தை இன்றுடன் விட்டுவிடலாம், சரி நாளை, நாளை மறு நாள் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ஈரல், நுரையீரல் பாதிப்படைந்துவிடுகிறது. நாளடைவில் அவை பழுதடைந்து உடல் நலத்தை முழுவதுமாக பாதிக்கிறது. சரி புகைப் பழக்கத்தால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டவர்கள் அத்திப்பழத்தை உண்பது சிறந்தது.
அனைவருக்குமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். இளமை என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் முதுமையும் வரும். ஆனால் அத்தகைய முதுமை, இளமை காலத்திலேயே வந்தால் தான் மிகவும் கஷ்டம். நிறைய பேர் இத்தகைய பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நிறைய ஆன்டி-ஏஜிங் க்ரீம்களை பயன்படுத்துகின்றனர்.
முன்பெல்லாம் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து ஓய்ந்த பிறகு வங்காளத்திலோ மலையாளத்திலோ போய் தாசி அல்லது செக்ஸ் தொழிலாளி வேடமேற்று தங்கள் திறமையைக் காட்டுவார்கள் ஹீரோயின்கள். இது பாஸ்ட் புட் காலமல்லவா... அதனால் ரொம்பவே வேகமாக தாசி வேடத்துக்கு புரமோட் ஆகிவிடுகிறார்கள் போலிருக்கிறது.
தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக திகழ்ந்து குறுகிய காலத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்துபோன சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை "டர்ட்டி பிக்சர்ஸ்" என்ற பெயரில் இந்தியில் படமாக தயாரித்தார்கள். இதில் சில்க் ஸ்மிதாவாக வித்யாபாலன் நடித்தார். இதற்காக தேசிய விருதும் பெற்றார். தற்போது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை "கிளைமாக்ஸ்" என்ற பெயரில் மலையாளத்தில் தயாரித்து வருகிறார்கள். உண்மையிலேயே சில்க்கை சினிமாவில்
நயன்தாரா தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். காதல் தோல்வி ஏமாற்றங்களில் இருந்தும் மீண்டு விட்டார். படப் பிடிப்பில் எல்லோருடனும் கலகலப்பாக பேசுகிறார். சகஜமாக பழகுகிறார். ஐதராபாத்தில் நயன்தாரா அளித்த பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி: எதிர் காலத்துக்கென திட்டங்கள் ஏதேனும் வைத்துள்ளீர்களா?
தீவிரவாதம் தான் படத்தின் கரு என்றாலும், வன்முறை காட்சிகள் இன்றி, தீவிரவாதத்திற்கான எதிரான கருத்தையும், தீவிரவாதம் ஒரு குறித்து இஸ்லாமியர்கள் மீது உள்ள தவறான கருத்தையும் ரொம்பவே தெளிவாக கரும்புலி படம் சொல்கிறது. இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை என்றும், அதே சமயம் தீவிரவாதியாக இருப்பவர்கள் உண்மையான இஸ்லாமியர்களாக இருக்க முடியாது
தனிப் பயன்பாட்டு கட்டற்ற எதிர்ப்பு விசை பதிப்பான் ஆனது சாதாரண கணினி பணிகளை செய்யும் போது கூட தாக்குதல்களுக்கு எதிராக உங்களது கணினியை பாதுகாக்க முடியும் . ஷெல்ட்டர்: உங்கள் கணினியில் தட்டச்சு,, ஸ்கிரீன்ஷாட்கள் செய்து கோப்புகளை திறக்க, மற்றும் தளங்கள் பார்வையிடும் போது உங்கள் கணினி எதிராக ஒரு ஆபத்தான தாக்குதல் நடத்த முடியும். எனவே இந்த தனிப் பயன்பாட்டு உளவாளி மென்பொருள் மேம்பட்ட கீலாக்கர்கள் நிறுத்தப்பட்டு
மொபைல் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அபரிமிதமாக வளர்ந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் மூன்று முதல் நான்கு மொபைல் போன்கள் இருப்பதை காண முடிகிறது. ஒருசிலரை அவர்களின் மொபைல் போன்களில் விதவிதமான ரிங்டோன்கள் வைத்து அசத்துவார்கள். புதிய புதிய பாடல்களை ரிங்டோனாக வைத்து கலக்குவார்கள். அது போன்று நீங்களும் வைக்க வேண்டும் புதுபுது ரிங்டோன்களை வைக்க வேண்டுமா