5 ஆக., 2012


பெரும் பரபரப்பாக பேசப்பட்ட ஜிஸ்ம் 2 படம் ஊத்திக் கொண்டு விட்டதாம். அப்படத்தை பெரும் தோல்விப் படமாக்கிய பெருமை நாயகியாக நடித்த கனடா நாட்டு ஆபாசப் பட நடிகை சன்னி லியோனுக்கே போய்ச் சேர வேண்டும் என்று ரசிகர்களும், திரைப்பட விமர்சகர்களும் கூறுகிறார்கள். பிபாஷா பாசுவின் நடிப்பில் வெளியான ஜிஸ்ம் படத்தின் நிழலைக் கூட இந்தப் படம் தொட முடியாது என்றும் இந்தித் திரை ரசிகர்கள் கூறுகிறார்கள். படத்தைப் பார்த்து விட்டு வெளியே வருகிறவர்கள் எல்லாம் கொலை


போஜ்பூரி சினிமாவின் சன்னி லியோன் என்ற அடைமொழியுடன் நடிகை மோனலிசா அந்த சினிமாவில் படு களேபரமாக அறிமுகமாகிறார்.
ஏகப்பட்ட ஆபாசப் படங்களில் நடித்த நடிகைதான் மோனலிசா. இப்போது அவர் போஜ்பூரி படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். ஏக் பார் பிர் மைனே பியார் கியா என்ற படத்தில் படு கவர்ச்சிகரமாக நடித்துள்ளாராம் மோனலிசா. படம் முழுக்க மோனலிசாவின் படுக்கை அறைக் காட்சிகளும் பிறகவர்ச்சிக் காட்சிகளும் இறைந்து கிடக்கின்றனவாம்.

செளபர்ணிகா தொடங்கி 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்திருக்கிறார் புவனேஸ்வரி. தற்போது நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சின்னத் திரையில் "வாழ்வே மாயம்' என்ற சீரியலில் களம் இறங்கியுள்ளார். என் வாழ்க்கையில் எத்தனையோ சவால்களைச் சந்தித்து, இப்போது மீண்டும் சீரியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன். சினிமாவை விட சீரியலுக்குத் தான் நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பேன். தொடர்களில் தான் எனக்கு நல்ல பெயர் வாங்கித்தரக்கூடிய கதாபாத்திரங்கள் அமைகின்றன.


படத்தில் கதை என்று ஒன்று இருந்தால் நாங்கள் பொறுப்பல்ல அது உங்கள் கற்பனையே என்று டைட்டிலேயே படம் துவங்குவதிலேயே படத்தில் கதையை தேட வேண்டிய மெனக்கடல் இல்லாமல் போய் விடுகிறது. சினிமா என்ற கட்டமைப்பு இல்லாமல் ஒரு நாளில் மதுபானக் கடையில் நடக்கும் சம்பவங்களை வைத்தே படம் எடுத்திருப்பது இயக்குனரின் தைரியம். காந்திஜெயந்திக்கு முந்தின நாள் மதுபான கடையின் பதிவுதான் முழுபடமும். குடி சரியா தவறா என்ற விவாதத்திற்குள் போகாமல் அதை நேரடியாக பதிவு செய்திருக்கிறார்.


இப்போதெல்லாம் கணினியிலே எல்லோருக்கும் காலம் போய்க் கொண்டிருக்கிறது. முன்பு பொழுது போக்கு சாதனங்களாக அமைந்த தொலைக்காட்சி , வானொலிகளை இப்போது குறைந்து விட்டது. இதற்கு காரணம் எல்லாமே கணினி அக்கிரமித்து கொண்டது தான். அந்த வகையில் கணினியில் இருந்தவாறே உலக நாடுகளில் இருந்து ஒலி, ஒளி பரப்பப்படும் 1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது. 


பல வழிகளில் மனிதனுக்குப் பயன்படும் கணிணியானது நிறுவனங்களிடையேயான போட்டிகளாலும், யுத்த காரணங்களாலும், சிலரின் குறும்புத்தனங்களாலும் வைரஸ் தாக்கங்களுக்கு ஆளாகின்றது. தற்போது காணப்படும் பல்வேறு வகையான கணிணி வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பு அளிப்பதற்கு வெவ்வேறு அன்டி வைரஸ் மென்பொருட்கள் காணப்படுகின்றன. அதேபோல Autorun.inf வைரசினை இந்த மென்பொருளின் உதவியுடன் தேடி அழித்துவிட முடியும்.


நாம் கணணியில் எந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினாலும், விளையாட்டினை விளையாடினாலும், இணைய இணைப்பில் தளங்களை பார்த்தாலும் மொத்த விபரங்களையும் எளிதில் அறிந்து கொள்ளலாம். அதுமட்டும் அல்லாமல் இந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் கணிணியில் செலவிட்டோம் என்பதனையும் துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.  6 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். நீங்கள் இதனை நிறுவியதும் ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.


கோப்புகளை டெர்மினேட்டர் இலவச பயனர் மென்பொருளை கொண்டு தங்கள் கோப்புகளை நிரந்தரமாக நீக்கவும் மேலும் இலவச வட்டு இடத்தை சுத்தம் செய்யவும் அனுமதிக்கிறது. இதை பயன்படுத்த எளிதாக இருக்கிறது. முக்கியமான ஆவணங்கள், படங்கள், வீடியோக்கள் மேலும் பிற கோப்புகளை நீக்கவும் மற்றும் இலவச வட்டு இடத்தில் மேல் எழுதுதல் மூலமாக பயனர் தனியுரிமையை பாதுகாக்கிறது. மென்பொருளை பல துண்டுகளாக்குதல் முறைகள் பயன்படுத்துகிறது.


உங்கள் கணினியில் பணியின் போது இடை நிறுத்தத்தை தடுக்க ஒரு சிறிய கையடக்க மென்பொருள் உதவுகிறது, காத்திருப்பு, அணைத்தல் மற்றும் மறுதொடக்கம் இவைகளின் நிரல்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் விஸ்டா இயங்கும் போது புதிய விதிகள் மேலும் கடுமையான அதிகார சேமிப்பு வசதிகளை வழங்குகிறது. ஆனால் அது மட்டுமல்ல கணினி விடுபதிகையாக்கத்தை தடுக்கின்றது.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget