தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்று விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.
வாய் துர்நாற்றமா? வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கறார்களா? இனி கவலையே வேண்டாம். வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. இயற்கை முறையில் வாய்துர்நாற்றத்தை விரட்டி அடித்துவிடலாம். ஒரு சிலர் இருக்கிறார்கள் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி
புட்பால் தெரியும் அதென்ன ஹெட்பால்? என்று கேட்க தோன்றுகிறது அல்லவா Crab Balls என்ற இந்த விளையாட்டை பார்த்தால் புரிந்துவிடும். இந்த விளையாட்டை விளையாட arrow keys களே போதுமானது.வலது மற்றும் இடது பக்கமாக நகர right,left arrow keysகள் பயன்படும்.மேலே குதிக்க up arrow keyயானது பயன்படும்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது மனிதனின் தோற்றத்திற்கு முதல் நடக்கும் யுத்தத்தில் டைட்டன்கள் எனப்படுவோர் சியோசிடம் தோற்கின்றனராம். இதன் பின்னர் ஆட்சியேறும் நபர்களே கிரேக்க கடவுகள்களான சியஸ், சைடன், ஹைடஸ். இவர்களில் சியஸ் மனிதர்களை உருவாக்கித் தொலைக்கின்றாராம்.
நிர்வாண போஸ், கையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பு முத்திரை என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பாகிஸ்தானின் கவர்ச்சி புயல் வீணா மாலிக், தற்போது பாலிவுட்டில் முகாமிட்டு தனது கவர்ச்சி மழையை பொழிந்து கொண்டு இருக்கிறார். இவர் இப்போது தி சிட்டி தேட் நெவர் ஸ்லீப்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். வீணா மாலிக்கிற்கு நேற்று 29வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட நினைத்தார்.
ஒரு கணினியை வாங்கும் போது கூடவே ஒரு சீடியும் தருவார்கள். அந்த சீடியில் கணினியில் பொருத்தியுள்ள எல்லா விதமான வன்பொருள்களையும் இயங்க வைக்கும் மென்பொருள்கள் அடங்கியிருக்கும். அதனை (டீவைஸ்) ட்ரைவர் சீடி என்பார்கள். டீவைஸ் ட்ரைவர் மென்பொருளானது வன்பொருள் சாதனத்துக்கும் இயங்குதளத்துக்குமிடையில் தொடர்பாடலை உருவாக்கும் ஒரு மத்தியஸ்தராகச் செயற்படுகிறது.
கணணித் திரைகளில் உருவாக்கப்படும் பிம்பங்களிலிருந்து வெளிவரும் அநாவசியமான கதிர்களினால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவது யாவரும் அறிந்த விடயமே. எனினும் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், See Through Windows எனும் மென்பொருளின் மூலமும் கதிர்களினால் ஏற்படும் தீங்குகளைக் குறைக்க முடியும். இம் மிகச் சிறிய மென்பொருளைக்
சமூக வலைத்தளங்கள் மத்தியில் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டு கொடிகட்டிப்பறக்கும் பேஸ்புக் வலைத்தளமானது தற்போது புதிய சலுகை ஒன்றினை தனது பயனர்களுக்கு அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதாவது 14 வெவ்வேறு நாடுகளில் தொலைத்தொடர்பு சேவையை வழங்கிவரும் 18 நிறுவனங்களுடன் பேஸ்புக் தளம் ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதுடன்,
உங்கள் கணினியில் FACEBOOK, YAHOO, GTALK போன்ற MESSENGER - களை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இதற்கு கண்டிப்பாக இணைய இணைப்பு இருக்க வேண்டும். இதையே நாம் நமது மொபைலிலும் கையாளலாம். NIMBUZZ என்னும் மென்பொருள் உதவியுடன் இதனை கையாளலாம். முதலில் இந்த மென்பொருளை கணினியில் நிறுவிவிட்டு NIMBUZZ க்காக ஒரு ACCOUNT CREATE செய்ய வேண்டும். பின்னர் LOGIN செய்து உள்ளே சென்று பின்னர்