உங்கள் பிளாக்கின் டிராப்பிக்கை அதிக படுத்தும் அதி அற்புத விட்ஜெட்!
இந்த விட்ஜெட்டானது வலைபூக்களுக்கு புதிதாக ஆறிமுகமான மற்றும் அதிகமான டிராபிக் இல்லாத வலை தளங்களுக்கு உகந்த விட்ஜெட்டாக இருக்கிறது என்றால் அது நிகறாகாது. இதை நான் ஒரு தளத்தில் எதேசையாக பார்க்க நேர்ந்தது. இது மின்னஞ்சல் சந்தாதாரர் விட்ஜெட் ஆகும். இதை நான் புதிதாக ஆரம்பித்த TRB இணைய தளத்தில் பரிச்சியத்து பார்த்தேன். ஒரே நாளில் 40 சந்தாதாரரை இணைக்க உதவியது. இந்த விட்ஜெட்டின் முக்கியமான அம்சமே இது பாப் அப் விட்ஜெட் ஆகும்.