எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய நெஞ்சிருக்கும் வரை படத்தில் அறிமுகமானவர் பூனம் கவுர். நல்ல அழகும், திறமையும் இருந்தும் அவருக்கு ஏனோ வாய்ப்புகள் அமையவில்லை. சில காலம் தெலுங்கு பக்கம் ஒதுங்கியவர் இப்போது மீண்டும் தமிழில் தீவிரமாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஷாம் நடிக்கும் 6, சிம்புவின் வேட்டை மன்னன், வதம், கெஸ்ட் என கையில் 4 படங்கள் வைத்திருக்கிறார். இதில் 6 படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். சமீபத்தில் 6 படத்தின் புரமோஷனுக்காக வந்திருந்தவரிடம் தமிழை விட்டு ஏன் சென்றீர்கள்
பூமியின் எச்சரிக்கை விழிப்பூட்டல் அறிவிப்புள் மற்றும் அனைத்து வானிலை தகவல்கள், நிலநடுக்கம், மற்றும் எரிமலை தொடர்பான நிகழ்வுகள் வழங்கும் ஒரு விண்டோஸ் சார்ந்த பயன்பாடு நிரலாகும் ஆகும். வானிலை, பூகம்பங்களை தேசிய வானிலை சேவை மற்றும் பூமியின் இயற்கை அதிசயங்கள் படித்து கண்காணிப்பதற்காக ஐக்கிய அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் நமக்கு எளிதாக வழங்குகிறது. பூமியின் எச்சரிக்கை பயன்படுத்த இணையத்தில் தானாகவே பல்வேறு நேரடி தரவு
பல்லூடக வேலைகளை நாம் செய்ய தனித்தனி மென்பொருளை பயன்படுத்தலாம். உதாரணமாக வீடியோ, ஆடியோவை மாற்றம் செய்ய, பதிவு செய்ய மற்றும் மொபைல் போன்களுக்கு ஏற்றவாறு வீடியோவை மாற்றம் செய்யவும். ஐபோன், ஐபேட் போன்ற சாதனங்களுக்கான வீடியோவை மாற்றம் செய்யவும். 3D போட்டோ மற்றும் வீடியோ உருவாக்கத்திற்கு என ஒவ்வொரு வேலையையும் செய்ய நாம் தனித்தனி மென்பொருளை பயன்படுத்துகிரேம்.
வீடியோ பைல்களை இயக்கு வதற்குத் துணை புரியும் இலவச புரோகிராம்களில், அனைவரின் விருப்பத்திற்கு இயைந்தது வி.எல்.சி. புரோகிராம் ஆகும். வீடியோ லேன் ப்ராஜக்ட் நிறுவனத்தின் மிகப் பிரபலமான இந்த புரோகிராமின் புதிய பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் அதிகமான எண்ணிக்கையில் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. பல பிரச்னைக்குரிய தவறுகள் திருத்தப்பட்டுள்ளன என்று இதனை வெளியிட்ட நிறுவனம் அறிவித்துள்ளது. மற்ற வீடியோ பிளேயர்
இந்த மென்பொருளானது நமது கணினியில் உள்ள Word, Software, Video & Mp3 File போன்ற பல File-கள் ஹாட்டிஸ்க்கில் அங்ககே பரவலாக நிரம்பி இருக்கும் அந்த சமயங்களில் நாம் ஒரு மிகப் பெரிய File சேமிக்க நினைக்கையில் ஹாட்டிஸ்க்கில் இடம் இல்லை என்ற பெட்டி செய்தி திரையில் தோன்றும் அப்போது ஹாட்டிஸ்கை Defragmenter செய்வது அவசியம் அதற்கான மென்பொருள் இந்த Auslogics Disk Defrag இது கொள்திறனையும் மற்றும் வேகத்தை அதிகப்படுத்தி சிறப்பாக இயக்க உதவி செய்கிறது
வேகமான மற்றும் இலவசமான வலை உலாவி மென்பொருளான Google Chrome வலைப் பக்கங்களையும், பயன்பாடுகளையும் மிக விரைவாக இயக்குகிறது. இது முற்றிலும் இலவசம், சில நொடிகளில் நிறுவலாம். Windows XP, Vista, மற்றும் 7 ஏற்றதாக உள்ளது. வேகமான தொடக்கத்தை கொண்டுள்ளது. Google Chrome மிக விரைவாக தொடங்குகிறது. வேகமாக ஏற்றுகிறது. Google Chrome வலைப் பக்கங்களை விரைவாக ஏற்றுகிறது. வேகமான தேடல் வசதியினை கொண்டுள்ளது. முகவரிப் பட்டியிலிருந்தே வலையில் தேடலாம்.