மேக்ஸிம் அட்டை படத்திற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். 7ம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதன் பின் 3 படத்தில் நடித்தார். சமீபத்தில் தெலுங்கில் அவர் நடித்த கப்பார் சிங் சூப்பர்ஹிட்டாக தற்போது தெலுங்கில் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிக்கையான மேக்ஸிம் இதழின் அட்டை படத்தில்
காலத்தை கி.மு., கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு., ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின் என்று வாழ்வு கனிகிறது. ஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும், நிதானமும் ஆச்சரியமானது. முதிர்ந்த வார்த்தைகளால் அனுபவப்பூர்வமாகப் பேச வைக்கிறது.
ஏற்கனவே வெளியாகி, ஹாலிவுட்டில் வசூலை குவித்த, "பாஸ்ட் பைவ் என்ற படத்தின், தொடர்ச்சி, இது. குற்றம் செய்வதையே தொழிலாக கொண்டுள்ள, சர்வதேச அளவில் பிரபலமான கொள்ளையர்களை கொண்ட ஒரு குழு, திருந்தி வாழ முயற்சிக்கிறது. ஆனால், அவர்கள் மீதுள்ள குற்ற வழக்குகள், இதற்கு பெரும் தடையாக உள்ளன. அவர்களுக்கு உதவ முன் வருகிறார், அமெரிக்காவைச் சேர்ந்த, புலனாய்வு நிறுவன அதிகாரி. இதற்கு பதிலாக, பிரிட்டனை சேர்ந்த, பிரபலமான
முதல் படமான, "கடல் கை விட்டதால், கவலையடைந்த துளசி, தற்போது அதிலிருந்து மீண்டு, தன் அடுத்த படத்தில், தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஜீவா ஜோடியாக, "யான் படத்தில் நடிக்கும், துளசிக்கு, இதில், செமத்தியான கேரக்டராம்.வில்லத் தனம் கலந்த ஹீரோயின் கேரக்டர் என, கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. கிளாமர், டூயட் என, சராசரியான ஹீரோயின்களை
நாம் அன்றாடம் பயன்படுத்தும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில், அடிக்கடி பயன்படுத்தக் கூடிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன. வேர்ட் தொகுப்பு:
Ctrl + Shift + Spacebar: பிரிக்க முடியாத ஸ்பேஸ் ஒன்றை சொற்களுக்கு நடுவே தருகிறது.
விண்டோஸ் சிஸ்டத்தின் முதன்மையான நோக்கமே, கம்ப்யூட்டர் ஒன்றில் இணைக்கப்பட்டுள்ள மற்றும் பதியப்பட்டுள்ள அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுதான். அதற்கு முன்னர் இருந்த, டாஸ் இயக்க முறை, ஒரு வேளையில், ஒரு செயலை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற வகையில் செயல்பட்டது. கிராபிகல் இடைமுகத்தின் உதவியுடன் இந்த பல்முனை செயல்பாடு சாத்தியமாயிற்று.
வேகமான மற்றும் இலவசமான வலை உலாவி மென்பொருளான Google Chrome வலைப் பக்கங்களையும், பயன்பாடுகளையும் மிக விரைவாக இயக்குகிறது. இது முற்றிலும் இலவசம், சில நொடிகளில் நிறுவலாம். Windows XP, Vista, மற்றும் 7 ஏற்றதாக உள்ளது. வேகமான தொடக்கத்தை கொண்டுள்ளது. Google Chrome மிக விரைவாக தொடங்குகிறது. வேகமாக ஏற்றுகிறது. Google Chrome வலைப் பக்கங்களை விரைவாக ஏற்றுகிறது. வேகமான தேடல் வசதியினை கொண்டுள்ளது. முகவரிப் பட்டியிலிருந்தே வலையில் தேடலாம்.