22 ஜூன், 2013

 நாம் லேப்டாப் பயன்படுத்தும் போது நமக்கு ஏற்படும் பெரிய இம்சை லேப்டாப் சீக்கிரம் ஹீட் ஆகிவிடும். லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர். சில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன.

இன்று இணையம் என்பது ஆண், பெண் என அனைவரும் பயன்படுத்தும் பொருளாகிவிட்டது. அதிலும்,இந்திய பெண்களில் சுமார் 6 கோடி பேர் நாள்தோறும் இணைய தளங்களில் தொடர்பு வைத்து வருகின்றனர் என இணையதள தேடு இயந்திரமான ‘கூகுள்' தெரிவித்துள்ளது.

தமிழில் மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமானவர் எமிஜாக்சன். அந்த படத்தில் துளியும் கிளாமர் இல்லாத வேடத்தில் நடித்திருந்தார். அதேபோல், அதற்கடுத்து நடித்த தாண்டவம் படத்திலும் எல்லை மீறவில்லை. ஆனால், தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் ஐ படத்தில் அதிரடி ஆட்டம் பாட்டத்துடன் கூடிய கவர்ச்சியை அள்ளி இறைத்திருக்கிறார்.

நடிகர் : பிரஜன்
நடிகை : சராயு அம்மு
இயக்குனர் : எம்.வினீத், எம்.பிரபீஷ் 
இசை : ஜித்தன் ரோகன்
ஓளிப்பதிவு : மது அம்பாட்

மனித உறுப்பு திருட்டு பற்றி படம்.

முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் உடலின் பக்கத்தில் தளர்ந்த நிலையில் வைக்கவும். தலை,கைகள்,கால்கள் மற்றும் உடல் முழுவதும் மிகவும் தளர்ச்சியான நிலையில் வைக்கவும்.

கர்ப்பமாக இருக்கும் போது உடலுக்கு நிறைய சத்துக்கள் தேவைப்படும். அதற்கு சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு அவ்வப்போது சிறு இடைவெளி சாப்பிடுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, கர்ப்பமாக இருக்கும் போது செரிமான மண்டலமானது மெதுவாக இயங்கும். 


நண்பர்களே நாம் ஆன்லைன் வழியாக எத்தனையோ படம் பார்த்திருப்போம் எம்பி3 பாடல்கள் கேட்டிருப்போம். ஆனால் அவைகளை தரவிறக்க தனித்தனி மென்பொருட்கள் உபயோகித்துதான் தரவிறக்க வேண்டியிருக்கும். இதற்கு தீர்வாக ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் VideoCacheView. இந்த மென்பொருளை நிறுவ தேவையில்லை

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget