5. சுண்டாட்டம் சென்னையில் சமீபகாலம்வரை கேரம் விளையாட்டு சூதாட்டமாக புழங்கி வந்தது. அதனை அடிப்படையாக வைத்து தயாராகியிருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் வெளியானது. முதல் மூன்று தின வசூல் 5.7 லட்சங்கள்.
இப்பொழுதெல்லாம் இண்டர்நெட் என்பது ஒரு மந்திரச்சாவி. அதில் கிடைக்காததே கிடையாது. கோப்புகளாக, படங்களாக, வீடியோக்களாக, மியூசிக்காகவும் தரவுகள் மாறியுள்ளன. உதாரணத்திற்கு, பழைய நூலகம் இன்று புதிதாய் டிஜிடல் வடிவமெடுத்துள்ளது என்றே சொல்லலாம். பழைய பாடல்களை நாம் நினைத்தவுடன் கேட்டு ரசித்துவிட முடியாது. டிவிடியாக கிடைப்பதும், தேடுவதும் சிரமமே!
மைக்ரோசாப்ட் நிறுவனம் மொபைல் போன்களுக்காக வெளியிட்ட சிறப்பு இயங்குதளத்தையே விண்டோஸ் போன் 8 இயங்குதளம் என்கிறார்கள். இது மொபைல் போன்களுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையான இயங்குதளங்களை பயன்படுத்தினால் மொபைல் போனின் செயல்பாடு மிகவும் சிறப்பாகவும், வேகமாகவும் இருக்குமென பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.
தான் அடுத்து தயாரித்து நடிக்கும் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கீதா பஸ்ராவுடன் ஜோடி போடுகிறார் காமெடியன் சந்தானம். கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தை தயாரித்து, நடித்து வெற்றியை ருசி பார்த்த சந்தானம், அடுத்து ஒரு படத்தை தயாரித்து நடிக்கிறார். இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கீதா பஸ்ரா நடிக்கிறார். தெலுங்கில் ராஜமௌலி இயக்கிய 'மரியாதை ராமண்ணா' படம் தமிழில் ரீமேக் ஆகிறது.
விஸ்வரூபம் படத்தின் முதல் பாகத்தில் முழுமையாக வைக்க முடியாமல் போன காதல், தாய் - மகன் பாசம், போர்க்களக் காட்சிகளை இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம் என்று நடிகர் கமல்ஹாஸன் கூறியுள்ளார். கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் பல தடைகள், சர்ச்சைகளுக்குப் பிறகு வெளியானது. இஸ்லாமியர்கள், தமிழக அரசு மற்றும் ஊடகங்களின் புண்ணியத்தில் இந்தப் படம் அவருக்கு நல்ல லாபத்தைக் கொடுத்தது. இப்போது படத்தின் அடுத்த
செவ்வாய் தோஷம் - பலன் தரும் பரிகாரங்கள் பராசக்தி சிவனை நோக்கி கடும் தவம் செய்யும்போது, தவ உக்கிரத்தின் வெளிப்பாடாக மண்ணில் விழுந்த அன்னையின் வியர்வைத் துளியில் இருந்து செவ்வாய் தோன்றினார். பராசக்தி தேவியால் வளர்க்கப்பட்டு தக்க வயதில் பரத்வாஜ முனிவரிடம் கல்வி கற்க அனுப்பப்பட்டார்.
64 கலைகளையும் கற்றுத் தேர்ந்து, அவந்தி தேசத்திற்கு மன்னனாகி சக்தி தேவியை செவ்வாய் திருமணம்
இளைய தளபதி விஜய் தற்போது இயக்குனர் விஜய்யின் "தலைவா" படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் மும்பையில் நடந்து வருகிறது. 80 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. பாடல் காட்சிகளுக்காக "தலைவா" யூனிட் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான "ஜில்லா" பற்றி அதன் தயாரிப்பாளர் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஜில்லா படத்தில் விஜய்க்கு ஜோடியாக
ரன் கமாண்டின் மூலம் சிஸ்டத்தில் உள்ள கால்குலேட்டர், பெயின்ட், எகஸ்புளோரர்,கன்ட்ரோல் பேனல் இன்னும் புரோகிராம்களை திறந்த பணியாற்றி இருப்பீர்கள். ஆனால் நாமே நிறுவிய மென்பொருள்களை எப்படி ரன் கமாண்டின் மூலம் திறப்பது. இதற்கு இயங்குதளத்திலே வழி இருந்தாலும் அது, சற்று சிரமான சுற்று வழியாகும், எல்லோராலும் இதை கடைப்பிடிக்க இயலாது. அதோடு நாம் நிறுவிய மென்பொருள்களுக்கான
Mr.Shot நிரலானது உங்கள் டெஸ்க்டாப் மற்றும் எந்த செயற்படு சாளர திரைப்பிடிப்புகளை படம் பிடிக்க உதவுகிறது. இதை பயன்படுத்த மிகவும் எளிதானது. இது உங்களின் வன்வட்டு இடத்தை குறைந்த அளவே உபயோக படுத்துகிறது. இது முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. அம்சங்கள்: