மச்சான்ஸ்... சில்க் ரொம்ப அழகு, அவங்க கேரக்டரில் நடிக்க தமிழ்ல நமக்கு மட்டும்தான் கவர்ச்சி இருக்கு. யாராவது சில்க் கேரக்டரில் நடிக்க கேட்டால் சம்பளம் குறைக்குது என்று போன வாரம் முழுக்க கீறல் விழுந்த ரிக்கார்டாக சொல்லிக் கொண்டிருந்தார் நமிதா. அவரின் துணிச்சலைப் பார்த்து ஆனானப்பட்ட நிருபர்களே நடுங்கிப் போனார்கள். பிறகு... அவரின் இப்போதைய வெயிட்டுக்கு சில்க் இல்லை ஏதாவது பல்க் கேரக்டரில் வேண்டுமானால் நடிக்கலாம்.நாம் எண்பது என்று போட்டிருப்பதெல்லாம் ஒரு மரியாதை.
கௌதம் மேனன் எடுக்கும் யோஹான் அத்தியாயம் ஒன்று படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகையை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது. விஜயை வைத்து கௌதம் மேனன் எடுக்கும் படம் யோஹான் அத்தியாயம் ஒன்று. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் யோஹானில் நான் நடிக்கவில்லை என்று ஸ்ருதியும், ஸ்ருதியை கேட்கவேயில்லை என்று கௌதம்
விண்டோஸ், லினக்ஸ் போன்ற இயங்குதளங்கள் இணையத்தில் தரவிறக்க கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பாலும் இணையத்தில் ISO கோப்புகளாக தரவிறக்கத்திற்கு கிடைக்கின்றன. இவற்றை நீங்கள் தரவிறக்கி CD அல்லது DVD யில் எழுதி கணினியில் நிறுவுவதற்கோ , சோதித்து பார்ப்பதற்கோ உபயோகப்படுத்த வேண்டி இருக்கும். இதனால் பல CD/DVD கள் வீணாவது தவிர்க்க இயலாதது. இவ்வாறு அல்லாமல் எப்படி USB யில் இயங்குதள பதிப்புகளை நிறுவி Live USB யாக பயன்படுத்த இந்த நிரல் உதவுகிறது.
இலவச ரெஜிஸ்டரி ஜம்ப் நிரலானது உங்களுக்கு உடனடியாக ஒரு குறிப்பிட்ட பதிவக விசையை அணுகி செயல்படுத்த உதவுகிறது. இதில் நீங்கள் விரும்பும் பதிவக விசை மதிப்பை உள்ளிட முடியும். இதை நீங்கள் எளிதாக நிர்வகிக்க முடியும். நாம் அடிக்கடி அணுக வேண்டிய ரெஜிஸ்ட்ரி கீகளுக்கு நேரடியாக செல்லலாம். இலவச ரெஜிஸ்டரி ஜம்ப் நிலையான (எ.கா. HKEY_LOCAL_MACHINE) மற்றும் சுருக்கமாக வடிவத்தில் (எ.கா. HKLM) உள்ள ரூட் விசைகளை ஏற்றுக் கொள்கிறது.
லைட்டனிங் இமேஜ் ரீசைசர் மென்பொருளானது பன்முக பட கோப்புகளின் செயல்பாட்டை த்ரெட்டுகளை சரி செய்து பயன்படுத்த முடியும். பயன்பாட்டு அளவிடல் முறையில் பிம்பத்தை உருவாக்க முடியும். பொதுவாக பல கோப்புகளை செயல்படுத்த திறமையாக ஒரே நேரத்தில் இயக்க முடியும். த்ரெட்டுகளின் எண்ணிக்கை, செயல்பாடு மற்றும் தேவைகள் மற்றும் சிக்கல்தன்மை பொறுத்து சுருக்கலாம்.
அட்வான்ஸ் ரினேமர் மென்பொருளானது பல கோப்புகள் அல்லது கோப்புறைகளில் பயன்படுத்த இலவச மென்பொருளாக உள்ளது. இது ஒலி மற்றும் படக் கோப்புகளை மல்டிமீடியா கருவிகளில் பல முறைகள் புதிய பெயர் கணக்கிடுவதற்கு பயன்படுத்த முடியும். அட்வான்ஸ் ரினேமர் மென்பொருளை பயன் படுத்தி கோப்பு பற்றி தெரிந்த தகவல்களின் அடிப்படையில் ஒரு புதிய பெயர் கொடுத்து புதிய கோப்பு பெயர்களை அமைக்க முடியும்.