விஜய் ஒரு இந்தியன் ப்ரூஸ்லி - இது போக்கிரி வெற்றிவிழாவில் விஜய்யைப் பற்றி சத்யராஜ் சொன்னது. அரசியல் யூகம் வைத்திருக்கும் சில பெரிய நடிகர்களை பொதுமேடைகளிலும், தனிப்பட்ட கலந்துரையாடல்களிலும் போட்டுத்தாக்கும் சத்யராஜ், விஜய்யை மட்டும் பாராட்டி பேச தயக்கியதே இல்லை.
பாரத் ரத்னா விருது பெறுவதற்கான பரிந்துரைப் பட்டியலில் இந்தியாவின் ஹாக்கி மேதை தியான் சந்த்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதேசமயம், இந்த விருதைத் தருவதற்காகவே விதிமுறைகளில் திருத்தம் செய்ததாக கூறப்பட்ட கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயர் இடம் பெறவில்லை. அவரது பெயரை, இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்யவில்லை.
சூரியனில் இருந்து வெளியாகும் சக்தி வாய்ந்த காந்தப் புயல், இன்று பூமியைத் தாக்கும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சூரியனின் வெளிப்புறத்திலுள்ள ஒரு பகுதியில் இருந்து, அதிசக்தி வாய்ந்த வெப்ப அலைகள் வெளியாகி வருகின்றன. இந்த அலைகள், பூமியைப் பாதிக்கும் என்று கடந்த ஆறு ஆண்டுகளாக கணிக்கப்பட்டு வந்தது.
ஊடக தகவல் மென்பொருளானது வீடியோ அல்லது ஆடியோ கோப்புகள் பற்றி தொழில்நுட்பம் மற்றும் டேக் தகவலை வழங்குகிறது. இது ஒரு இலவச மென்பொருள். மற்றும் சோர்ஸ் குறியீட்டின் அனுமதி இலவசம், GPL அல்லது LGPL கீழ் உரிமம் உள்ளது. இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Speccy மென்பொருள் உங்கள் கணினியில் ஒரு மேம்பட்ட கணினி தகவல்கள் தரும் கருவியாக உள்ளது. Speccy உங்கள் கணினி வன்பொருளின் ஒவ்வொரு பகுதியிலும் விரிவான புள்ளிவிவரங்களை கொடுக்கிறது. CPU, மதர்போர்டு, ராம், வரைகலை அட்டைகள், நிலைவட்டுகள், ஆப்டிக்கல் இயக்ககங்கள், ஆடியோ ஆதரவு உட்பட. கூடுதலாக Speccy உங்கள் வெவ்வேறு கூறுகளின் வெப்பநிலை சேர்க்கிறது, அதனால் உங்களின் கணிணி பிரச்சனை நீங்கள் எளிதாக பார்க்க முடியும்!
தானாக மறையும் பணித்திரை குறும்படங்களுக்கு ஒரு ஒளி எடை சிறிய விண்டோஸ் நிரல் உள்ளது. நீங்கள் டெஸ்க்டாப் பின்னணியில் பயன்படுத்தினால், அது உங்களுக்கு சில நேரம் சுத்தமான மற்றும் முழு மலர்ந்து பார்க்க உதவுகிறது. டெஸ்க்டாப் குறும்படங்கள் ஒரு அனுசரிப்பு டைமர் மற்றும் தன்னிச்சையான செயல்படுத்தல் விருப்பங்களையும் தானியங்கி மறைத்து காட்டும் வசதியையும் உள்ளடக்குகிறது. உங்கள் டெஸ்க்டாப் பின்னணியை முழுமையாக பார்க்க முடியும்.
படம் எப்போது வெளியாகும் என்பதில் இழுபறி நீடிக்கிறது. இருந்தாலும் மாற்றானுக்கு மவுசு குறையவில்லை. படம் வெளிவரும் முன்பே கலெக்சனில் பட்டையைக் கிளப்புகிறது.
கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமை ஏறக்குறைய 12 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. தற்போது தெலுங்கு உரிமையும் விற்பனையாகியிருக்கிறது.
சிலருக்கு எவ்வளவுதான் சோப்பு போட்டு முகம் கழுவினாலும் முகத்தில் எண்ணெய் பசை மாறாது. மேலும் மேக்கப் செய்த சிறிது நேரத்தில் முகத்தில் எண்ணெய் வழியும். கெமிக்கல் கலந்த முகப் பூச்சுகளால் அலர்ஜி உண்டாகுமே தவிர முழுமையான பலன் கிடைக்காது. இவர்கள் கடைந்த மோரை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி சிறிது நேரம் அதாவது 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம்சூடான நீரில் கழுவி வந்தால் எண்ணெய் வழியும் சருமம் மாறும்.