உலகில் ஏற்பட்ட அதி பயங்கர நிலநடுக்கங்கள் பட்டியல்!
நேற்று இந்தோனேசியாவை மையமாக கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, பின்னர் திரும்பப்பெறப்பட்டது. ரிக்டரில் 8.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்த உயிரிழப்புகளும், சேதங்களும் பதிவாக வில...