4. மௌனகுரு சாந்தகுமார் இயக்கியிருக்கும் இந்தப் படம் சென்ற வார இறுதியில் 5.75 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை சென்னையில் இதன் வசூல் 1.32 கோடிகள்.
தியானம் செய்வது பெண்களின் காதல் உணர்வுகளை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ப்ரௌவ்ன் பல்கலைக்கழகம் ஒன்று 44 மாணவர்களிடம் ஆய்வு மேற்கொண்டது அந்த ஆய்வில் பங்கேற்ற 44 மாணவர்களில் 30 பேர் பெண்கள். 12 வாரங்களுக்கு தியானம் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது.
நடிகர் தனுஷ் 'சுத்தத் தமிழில்' எழுதிப் பாடி தரணியெங்கும் புற்றுநோய் போல பரவி விட்ட ஒய் திஸ் கொலை வெறிப் பாடலை மேற்கோள் காட்டி இலங்கை நாடாளுமன்றத்தில், இலங்கை ஆளும் கட்சி எம்.பி ஒருவர் தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டுத் தமிழர்களையும், முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியையும் சாடிப் பேசியுள்ளார்.
விலைமாது கேரக்டரில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று நடிகை ஸ்ரேயா கூறியிருக்கிறார். தற்போது ஆங்கில படம் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரேயா அளித்துள்ள பேட்டியில், நடிகைகள் எல்லோருக்கும் விலைமாது வேடத்தில் நடிக்க ஆர்வம் உண்டு. எனக்கும் விலைமாதுவாக
முகத்திற்கு முத்தாய்ப்பாய் அழகை தருபவை கண்கள். அந்த கண்களில் ஏற்படும் சோர்வு முக அழகையே மாற்றிவிடும். கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் கண்களின் அழகை பாதித்துவிடும். எனவே கண்களை கவனமாக பாதுகாக்க வேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
பதினெட்டான்குடி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் பிருத்வி, யோகி, ஜெயகாந்த், அருண். சிங்கப்புலி நடத்தும் பந்தல் கடையில் வேலை செய்கிறார்கள். பக்கத்து ஊரில் பந்தல் போடப்போன இடத்தில் ஸ்ரீநிஷாவை காதலிக்கிறார் பிருத்வி. ஸ்ரீநிஷாவை மணக்க, அவரது முரட்டு முறைப்பையன் வெங்கடேசும் காத்திருக்கிறார். வெங்கடேசுக்கு தோஷம் இருப்பதால் உடனடியாக அவருக்கு ஸ்ரீநிஷாவை திருமணம் செய்து வைக்க, ஏற்பாடு செய்கிறார்கள். விஷயம் பிருத்விக்கு தெரியவர, உரிய வயதுக்கு முன் திருமணம்
எல்லா தமிழ் இயக்குனர்களுக்கும் இந்தியில் ஒரு படம் இயக்கம் வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்த ஆசை லிங்குசாமியையும் விட்டு வைக்கவில்லை. சமீபத்தில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா நடித்த வேட்டை படம் பொங்கலுக்கு வெளிவந்துள்ளது. படத்துக்கு சரியான வெற்றியும் கிடைத்துள்ளது. இதனால் இயக்குனர் லிங்குசாமி சந்தோஷத்தில் மூழ்கியுள்ளார். இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த லிங்குசாமி தனது திருப்தியை தெரிவித்துக் கொண்டார். வேட்டை இந்தியில்
மனித உடலின் ஆரோக்கியத்திற்கு இன்சுனின் சுரப்பு அவசியமாகும். குறைந்த அளவு இன்சுலின் சுரப்பு உடலின் கொழுப்பை அதிகரித்து உடலை குண்டாக்கிவிடும். எனவே இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்தவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் மருத்துவர்கள் ஆலோசனைகள் கூறியுள்ளனர்.