14 ஏப்., 2013


ஒவ்வொரு மாற்றத்திற்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும் - அந்த மாற்றம் நம்மை புரட்டிப் போட்டு புதுப்பிக்க உதவியிருந்தால்.. காதலில் மட்டுமே இந்த மாயாஜாலம் சாத்தியமாகும். ஒவ்வொரு காதலனையும் கேட்டுப் பாருங்கள்... என்னவள் என்னில் புகுந்த பின்தான் என்னையே நான் உணர்ந்தேன் என்று கூறுவான். அது ஏனோ தெரியவில்லை. அப்பா, அம்மா சொல்லியும் கேட்காதவர்கள் கூட காதலன் அல்லது காதலி சொல்லும்


பெண்களின் முக அழகை மேம்படுத்தி காட்டுவது அவர்களின் கன்னங்கள்தான். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பிம்பிள்ஸ், கரும் புள்ளிகள், தழும்புகள் என அனைத்தும் அவர்களது அழகான கன்னங்களுக்கு அச்சுறுத்தலாகத் உள்ளது. 

பருக்கள் வராமல் தடுக்க சில வழிகள்:


சர்வதேச சந்தையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சைப்ரஸ் நாடு, தங்கத்தை விற்பனை செய்து வருவதால், உலக நாடுகளிலும், இந்தியாவிலும் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, சைப்ரஸ் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14 கோச்சடையானின் ட்ரெய்லர் வெளியாகும் என பெரும்பாலான ஊடகங்கள் எழுதின. கோச்சடையானின் இன்றைய நிலை ஓரளவு தெரியும் என்பதால் அப்படியொரு செய்தியை நாம் வெளியிடவில்லை. ட்லெய்லரை இன்னும் சில வாரங்களுக்கேனும் எதிர்பார்க்க முடியாது என்பதே உண்மை.


ஜெயம்ரவி நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தவர் நதியா. திருமணத்துக்குப் பிறகும் அவர் இளமையாக இருந்ததால், அந்த படத்தில் ஜெயம்ரவிக்கு அக்கா மாதிரியே இருந்தார். இருப்பினும் சுந்தர்.சி நாயகனாக நடித்த சண்ட படத்தில் அம்மா வேடத்தில் நடிக்க சம்மதித்தார். ஆனபோதும் திருமணத்துக்கு முன்பு கண்டிசன் போட்டு நடித்தது போலவே இப்போதும் என்னை எந்த நடிகரும் தொட்டு நடிக்கவோ, உரசி நடிக்கவோ கூடாது

வடக்கு திசை தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள் – காரணம் என்ன? இதை பற்றி அறிய, நாம் முதலில் காந்தம் (Magnet) பற்றியும் அதன் இயல்பு பற்றியும் அறிந்திருக்க வேண்டும். காந்தம், உலோகப் (இரும்பு (Iron) செப்பு போன்ற) பொருட் களையும், காந்த தன்மை கொண்ட பொருட்களையும் தன் வசம் இழுக்கும் வல்லமை கொண்டது என்பது நாம் சிறு வயதில் பாடசாலைகளில் செய்த ஆராய்ச்சியின்


தற்போது சுகப்பிரசவம் என்பது குறைந்து விட்டது. பெரும்பாலான பெண்களுக்கு சிசேரியன் பிரசவம் தான் நடைபெறுகிறது. பொதுவாக இந்த மாதிரியான பிரசவம், குழந்தை பிறக்கும் போது சிக்கல் ஏற்பட்டால், தான் நடைபெறும். மேலும் சில அனுபவமுள்ள பெண்களும் சிசேரியன் பிரசவத்தையே சிறந்ததாக சொல்கின்றனர். ஏனெனில் சுகப்பிரசவத்தின் போது ஏற்படும்



Mr.Shot நிரலானது உங்கள் டெஸ்க்டாப் மற்றும் எந்த செயற்படு சாளர திரைப்பிடிப்புகளை படம் பிடிக்க உதவுகிறது. இதை பயன்படுத்த மிகவும் எளிதானது. இது உங்களின் வன்வட்டு இடத்தை குறைந்த அளவே உபயோக படுத்துகிறது. இது முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.
அம்சங்கள்:
  • கண்ட்ரோல் + D: டெஸ்க்டாப் கைப்பற்ற


நார்மன் மால்வேர் கிளினர் நிரலானது ஒரு குறிப்பிட்ட தீங்கிழைக்கும் மென்பொருளை (தீம்பொருள்) கண்டுபிடித்து அகற்ற பயன்படும் பயன்பாடு மென்பொருளாகும்.இது இயல்பான நேர்வினை வைரஸ் பாதுகாப்புடன் இயங்குவதற்கு ஒரு மாற்றாக பயன்படுத்த கூடாது. மாறாக ஏற்கனவே பாதிக்கப்பட்ட கணினிகளை கையாள ஒரு எதிர்வினை கருவியாக பயன்படுத்தலாம். இது முற்றிலும் இலவச மென்பொருளாகும்.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget