நடிகை ரிச்சா, "மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களுக்கு பின், கோலிவுட்டிலிருந்து காணாமல் போனாலும், தெலுங்கில், ஓரிரண்டு படங்களில் தலை காட்டி வருகிறார். லேட்டஸ்ட்டாக, "இட்டராமய்யிலதோ என்ற படத்தில், அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். "மைனா நாயகி, அமலாபால் ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில், ரிச்சா, இரண்டாவது ஹீரோயினாம். "உங்களுக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லையே என, கேட்போரை, எரித்து விடுவது போல் பார்க்கும் ரிச்சா
ஜோஸ் சுவார்ட்ஸ் இயக்கத்தில் தயாராகியுள்ள, காமெடியும், சஸ்பென்சும் நிறைந்த படம் "பன் சைஸ். விடுமுறையை கொண்டாடுவதற்காக, நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்கு திட்டமிடுகிறார், ஒரு இளம் பெண். அந்த பெண்ணின் தாயாரோ, சகோதரனையும் அழைத்துச் செல்லும்படி கூறுகிறார். சுற்றுலாவுக்கு செல்லும் வழியில், திடீரென அந்த இளம் பெண்ணின் சகோதரன் காணாமல் போகிறான். காணாமல் போன சகோதரனை, தன் நண்பர்களுடன் சேர்ந்து
தமிழ், தெலுங்கு என்று அரை டஜன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. எப்போது சென்னையில் இருக்கிறார், எப்போது ஐதராபாத்தில் இருக்கிறார் என்பது அவருக்கே தெரியாது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், சமீபத்தில் தனது தோழியின் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்றிருக்கிறார் ஹன்சிகா. சென்னையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு அப்படியே மும்பைக்கு பறந்ததால்
5. Alex Cross சென்ற வாரம் வெளியான அலெக்ஸ் கிராஸ் பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தைப் பிடித்துவிடுமோ என்ற பயம் அனைவருக்கும் இருந்தது. Tyler Perry என்ற மொக்க பாஸ் நடித்த படம் என்பதால் ஏற்பட்ட பீதி. நல்லவேளையாக அப்படி எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. படத்துக்கு ஐந்தாவது இடம்தான். முதல் மூன்று தினங்களில் 11.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது.
VideoFlick மென்பொருளானது வீடியோக்கள், புகைப்படங்கள் என்பனவற்றை Editing செய்வதற்கு உதவி புரிவதோடு அவற்றினை குடும்பத்தவர்களுடனும், நண்பர்களுடனும் ஆன்லைனில் பகிர்ந்து கொள்ளும் வசதியினைத் தருகின்றது. இதன் மூலம் பல்வேறு Format-களில் வீடியோக்களை மாற்றம் செய்யக்கூடியதாக காணப்படுவதுடன் வீடியோக்களிலிருந்து இலகுவாக Snapshot-களினையும் பெறக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்கள், பாடல்கள், நகைச்சுவைகள் போன்ற வீடியோக் கோப்புக்களை பயன்படுத்தும் சாதனங்களுக்கு ஏற்ப Format மற்றும் Size-களை மாற்றம் செய்தே பயன்படுத்துவோம். அதிலும் BlackBerry, Apple iPhone, Apple iPod, Sony PSP மற்றும் Smart Phone ஆகியவற்றில் பயன்படுத்தும் வீடியோக் கோப்புக்கள் அதிகமாக MP4 அல்லது 3GP Format-டில் உள்ளதாகக் காணப்படும். மேலே குறிப்பிட்ட சாதனங்களில் பயன்படுத்தும் பொருட்டு DVD