கோச்சடையான் ரிலீஸ் எப்போது?
இந்திய திரையுலகம் முழுவதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கோச்சடையான் திரைப்படத்தின் முன்னோட்டம்(டீசர்) நேற்று(09.09.13) வெளியானது. தந்தை, மகன் என இரு கதாபாத்திரங்களில் ரஜினி மாறுபட்ட தோற்றங்களுடன் குதிரை மீதேறி சாகசங்கள் செய்வது, போர்க்களத்தில் சண்...