15 மே, 2013

1. சூது கவ்வும்

எதிர்நீச்சலை முந்திக்கொண்டு முதலிடத்தைப் பிடித்திருக்கிறது சூது கவ்வும். இதுவரை சென்னையில் 3.85 கோடியை வசூலித்திருக்கும் படம் வார இறுதியில் 1.38 கோடியும், வார நாட்களில் 1.06 கோடியும் வசூலித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வின் ஐந்து தலைப்புகளில் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் என்னும் தலைப்பே தற்போது தேர்வில் அனைவருக்கும் சவாலாக உள்ள பகுதியாக உள்ளது. ஏனெனில் இத்தலைப்பில் கேட்கப்படுகின்ற வினாக்களுக்கான விடையை யூகித்து விடையளிக்க முடியாமலும், பொதுவான நடைமுறை வாழ்க்கையொடு தொடர்பில்லா பாடப்பகுதியாக இத்தலைப்பு


இந்த மாதம், ஒவ்வொரு ராசிக்கும், நடந்து கொண்டிருக்கும் கிரக சஞ்சாரங்களைப் பொறுத்து பலன்கள் சொல்லப்படிருக்கின்றன.  சனி பகவான் ஆண்டு முழுவதும்  துலா ராசியில் சஞ்சரிக்கிறார். சனி பகவான் துலா ராசியில் உச்ச நிலையில் சஞ்சாரம்  செய்வதால், அவரால் கெடு பலன்கள் அதிகம் நிகழ வாய்ப்பில்லை.


பெண்கள் சிலருக்கு நெற்றியிலும், கன்னங்களிலும் பொரிப் பொரியாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம் தலை வாரும்போது நெற்றியில் சீப்பு படுதல், தலையைத் துவட்டும்போது ஏற்படும் அழுத்தம் தான். மேலும் தலையில் உள்ள பொடுகு, முகத்தில் அதிக முடி இருப்பது இந்தக் காரணங்களால் கூட நெற்றியில் முள் போன்று பொரிப்பொரியாகத் தோன்றும்.


கருவில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே அனைவரும் ஆவலுடன் தெரிந்து கொள்ள விரும்புவது குழந்தை ஆணா, பெண்ணா என்பதுதான். உங்களின் உடல் அமைப்பு எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்ளலாம். கர்ப்பிணிகளின் சருமமும், முகமும் பளபளப்பாக இருந்தாலே கருவில் உள்ள குழந்தை பெண் குழந்தைதான் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறக் கேட்கலாம். கர்ப்பிணிகளின் கண்ணக் கதுப்பு


சமீபகாலமாக வெற்றிப்பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதில் முன்னணி ஹீரோக்கள் ஆர்வமாகி வருகின்றனர். அந்த வகையில், விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது கமல் எடுத்து வருகிறார். அதேபோல், பில்லா படத்தின் 2ம் பாகத்தில் அஜீத் நடித்தார், சிங்கம்-2வில் சூர்யா நடித்து வருகிறார்.


இணையத்தில் ஏதேனும் ஒரு தளத்திலிருந்து, பி.டி.எப். பைல் ஒன்றை தரவிறக்கம் செய்திடுகையில், குரோம் பிரவுசர், இந்த பைல் உங்கள் கம்ப்யூட்டரைக் கெடுக்கும். இதனைத் தக்க வைக்கவா? அல்லது இறக்குவதை நிராகரிக்கட்டுமா? என்று கேட்கிறது. மற்ற பிரவுசர்கள் இந்த கேள்வியைக் கேட்பதில்லை. குரோம் மட்டும் ஏன் கேட்கிறது? உண்மையிலேயே பி.டி.எப். பைல்கள், கம்ப்யூட்டரைக் கெடுக்குமா? சற்று விரிவாக இங்கு பார்க்கலாம்.


BrowsingHistoryView நிரலானது நான்கு வெவ்வேறு இணைய உலாவிகளின் (Internet Explorer, Mozilla Firefox, Google Chrome, மற்றும் Safari) வரலாற்று தரவுகளை கூறுகிறது. ஒரு அட்டவணையில் உங்கள் வலை உலாவிகளில் உலாவல் வரலாற்ரை காட்டும் ஒரு பயன்பாடு ஆகும். பார்வையிடப்பட்ட URL, தலைப்பு, வருகை நேரம், வருகை எண்ணிக்கை, இணைய உலாவி மற்றும் பயனர் பார்வையிட்ட உலாவல் வரலாறு அட்டவணை பின்வரும் தகவல்களை கொண்டுள்ளது.


VSO மீடியா பிளேயர் உங்கள் கணினியில் ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை இயக்க மிக எளிமையான வழியாக இருக்கிறது.

சிறப்பம்சங்கள்:
  • ப்ளூ-ரே ஒத்திசைந்து இயக்குகிறது.
  • தனிப்பட்ட ப்ளூ-ரே கோப்புகள் மற்றும் கோப்புறைகளை இணைக்கத்தன்மை உடையதாக

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget