31 அக்., 2012


களவாணி பட நாயகன் விமல் அந்த படத்தில் நடித்த ஓவியாவுடன் ரொம்பவே நட்பாக இருந்தார். அவருக்காக தன்னிடம் கால்சீட் கேட்டு வரும் அனைத்து இயக்குனர்களிடமும் நேரடியாகவே சான்ஸ் கேட்பார். அப்படி கேட்டு கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு என்ற இரண்டு படங்களில் சான்ஸ் வாங்கிக்கொடுத்தார். ஆனால் தொடர்ந்து ஓவியாவுக்கு அவர் சிபாரிசு செய்து வருவதை மீடியாக்கள் பரபரப்பு செய்தி வாசித்ததால், இப்போது சத்தமில்லாமல் ஓவியாவை கழட்டி விட்டு விட்டார் விமல்.


மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் ஐ படங்களில் கமிட்டாகி தோல் அலர்ஜி காரணமாக விலகியவர் சமந்தா. அதனால் அந்த நேரத்தில் கைக்கு எட்டிய அந்த வாய்ப்புகள் வாய்க்கு எட்டாமல் போனதை எண்ணி ரொம்பவே வேதனைப்பட்டார் சமந்தா. இருப்பினும் இப்போது சகஜநிலைக்கு மாறி விட்டார். மீண்டும் புதிய தெம்போடு சினிமா களத்தில் குதித்திருக்கிறார். இந்நிலையில் கெளதம்மேனன் இயக்கத்தில் நடித்துள்ள நீதானே என் பொன் வசந்தம் படமும் திரைக்கு வரத்தயாராகி வருவதால், இந்த வேகத்தோடு


கவர்ச்சி நடிப்பில் கரை கண்ட நடிகை சோனா அடுத்து இசையமைப்பாளராக மாறிப் போவதாக அறிவித்து, புதிதாக வரும் நிலம் புயலுக்கு இணையாக ரசிகர்களை மிரட்ட ஆரம்பித்துள்ளார்.
தானே கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படத்தில்தான் இந்த இசைஅவதாரத்தை எடுக்கப் போகிறாராம். இதற்கு முன்னோட்டமாக ஒரு ஆல்பத்துக்கு இசையமைப்பதில் மும்முரமாக உள்ளாராம். அதனை விரைவில் வெளியிடவும் போகிறாராம்.


திருப்பாச்சி படத்தில் விஜய் தனது தங்கையின் குழந்தை வளரும் இடத்தில் ரவுடிகளின் ராஜ்யம் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் சென்னையில் உள்ள அத்தனை ரவுடிகளையும் போட்டுத் தள்ளுவார். இதே கதைதான் திருத்தணியிலும். திருத்தணிக்கும் திருப்பாச்சிக்கும் ஆறு வித்தியாசங்கள் போட்டியை வைத்தால் இரண்டு மூன்றுக்கு மேல் வித்தியாசங்களைக் கண்டுபிடிப்பது கூட கொஞ்சம் சிரமம்தான்.


5. திருத்தணி
பேரரசு, பரத் கூட்டணியின் இந்த பட்டாசு ஆளில்லாத தீவில் காதில்லாதவர்கள் மத்தியில் வெடித்த கதையாகியிருக்கிறது. சென்ற வார இறுதியில் 1.2 லட்சத்தையும், வார நாட்களில் 1.8 லட்சத்தையும் வசூலித்த இப்படம் இதுவரை சென்னையில் ஏறக்குறைய 7 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. அதாவது இது பத்து நாள் வசூல்.



XPS (XML பேப்பர் விவரக்குறிப்பு) ஆவண படங்களை மாற்றி பயனீட்டு அமைக்கும் மென்பொருள்.
அம்சங்கள்:
  • CLI மற்றும் GUI முழு கட்டளை வரி ஆதரவினை கொண்டுள்ளது.
  • பொதுவாக பயன்படுத்தப்படும் உருவ வடிவமைப்புகள் தழுவுதல்.


RJ TextEd மென்பொருளானது யுனிகோடு ஆதரவுடன் ஒரு முழு சிறப்பு உரை மற்றும் திறந்த மூல பதிப்பாசிரியர் மென்பொருளாக உள்ளது. இது (PHP, ASP, JavaScript, HTML மற்றும் CSS) மிக சக்தி வாய்ந்த வலைப்பக்க திருத்தியாக உள்ளது. உரை கோப்புகளுக்கு அப்பால் ஒருங்கிணைந்த CSS HTMLல் முன்னோட்டம், எழுத்துப்பிழை சோதனை, வாகன முடித்தல், HTML சரிபார்த்தல், வார்ப்புருக்கள் மற்றும் பலவற்றை திருத்தல் ஆதரவை வழங்குகிறது. அதே போல் உங்கள் கோப்புகளை பதிவேற்றம்


எந்தவொரு கிளையன் FTP / எஸ், WebDAV / S மற்றும் அமேசான் S3 உட்பட அனைத்து முக்கிய கோப்பு பரிமாற்ற நெறிமுறைகளையும் ஆதரிக்கிறது. இது ஒரு இலவச இயங்குதளம் சுயாதீன கோப்பு பரிமாற்ற பயன்பாடாக உள்ளது.
ஜாவா நிகழ்நேர சூழல் தேவைப்படுகிறது
அதை இங்கே பெறவும்.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7


ஃபன்னி ஃபோட்டோ மேக்கர் மென்பொருளானது உங்களுக்கு புகைப் படத்தை திருத்தி ரசிக்க உதவுகிறது. உங்கள் படக்கோப்பு மற்றும் GIF அனிமேஷன் புகைப்படங்களை ஏற்றுமதி செய்ய உதவுகிறது. எளிதாக மற்றும் சுவாரசியமாக உங்கள் புகைப்படங்கள் மாற்றலாம்!

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget