புதிய கமன்ட் எடிட்டிங் ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது சமூக வலைத்தளமான பேஸ்புக். போட்டோ வியூவர் போன்ற பல புதிய வசதிகளை உருவாக்கி கொடுத்த பேஸ்புக் இப்போது கமன்ட் எடிட்டிங் ஆப்ஷனையும் வழங்குகிறது. முன்பெல்லாம் நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே! என்பது போல எழுதிய கமன்ட் எழுதியது தான். அதை எடிட் செய்ய முடியாது என்று இருந்தது. அப்படியே எழுதிய கருத்தினை மாற்ற வேண்டும் என்றால் அந்த கமன்ட்டை டெலிட் செய்து,
5. தடையறத் தாக்க புதுப்படங்கள் எதுவும் பாக்ஸ் ஆஃபிஸ் பக்கமே தென்படவில்லை. தடையறத்தாக்க சென்ற வார இறுதியில் 84 ஆயிரங்களை மட்டும் வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. அப்படியானால் மற்றப் படங்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். இதுவரை சென்னையில் இப்படம் 50 லட்சங்களை வசூலித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை வெளியான ஹாலிவுட் திரைப்படங்களிலேயே பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது "தி அமேசிங் ஸ்பைடர்மேன்" திரைப்படம். வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 29) இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது. 3டி, 2டி, மற்றும் ஐமேக்ஸ் வடிவங்களில் இந்தப் பிரம்மாண்ட திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் டெலுங்கு மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. ஆயிரம் பிரிண்ட்களுக்கு மேல் இந்தப் படம் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சோனி பிக்சர்ஸ், இந்தியாவின் நிர்வாக இயக்குனர் கூறுகையில் "தி அமேசிங் ஸ்பைடர் மேன்"
தனது வாழ்க்கை வரலாற்றை தமிழில் எடுத்தால் சென்சாரிடம் போராட வேண்டியிருக்கும் என்பதால் ஆங்கிலத்தில் படம் எடுக்கப்போகிறேன், என்று நடிகை சோனா கூறியியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், என்னை ரசிகர்கள் கவர்ச்சி நடிகையாகவும் குத்தாட்டம் ஆடுபவராகவும்தான் பார்க்கிறார்கள். உண்மையில் நான் யார்... என் கேரக்டர் என்ன என்று அவர்களுக்குத் தெரியாது. அதை தெரிய வைக்கப் போகிறேன்.
PicShrink மென்பொருளானது வலை, மின்னஞ்சல் மற்றும் விளக்கக்காட்சி படங்களை சுருக்க பயன்படும் நிரலாகும். இது உங்கள் படங்களின் கோப்பு அளவினை குறைக்கிறது. பல்வேறு பட வடிவங்களை மறு அளவிடுகிறது. ஒரே முறையில் படங்களை மாற்றி திருத்துகிறது. டிஜிட்டல் புகைப்படங்களில் நூற்றுக்கணக்கான மேம்படுத்தல்களை கொண்டுள்ளது. ஒரு சில கிளிக்குகள் உங்கள் வட்டு இடத்தை முழுமையாக குறைக்கிறது.
மைக்ரோசாப்ட் பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பில் பைல்களை உருவாக்கு பவர்கள் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்னை அதில் எம்பி3 பாடல்களை இணைப்பதுதான். இந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கான புரோகிராம் ஒன்றை அண்மையில் காண நேர்ந்தது. MP3 AddIn என்ற இந்த புரோகிராமின் மூலம் எம்பி3 பைல்களை எளிதாக அவற்றின் பார்மட்டினை