பாலிவுட்டின் மாஜி ஹீரோயின் மாதுரி தீட்ஷித், நடிப்பை விட, தன் நளினமான நடன அசைவுகளால், ரசிகர்களை கட்டிப் போட்டவர். அதிலும், "தேசாப் படத்தில், "ஏக் தோ தீன் என்ற பாடலுக்கு, அவர் ஆடிய நடனத்தை, பாலிவுட் ரசிகர்கள் மட்டுமல்லாமல், கோலிவுட் ரசிகர்களும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த அளவுக்கு அசாத்தியமான நடன திறமை கொண்ட, மாதுரிக்கே, ஒரு பிரபலமான நடன கலைஞருடன், நடனமாடப் போவதை நினைத்து, கலக்கமாக
மழை காலங்களில் நமது மொபைல் தண்ணிரில் விழுந்து விடும் அல்லது நாம் தவறி தண்ணிரில் மொபைலை போட்டுவிட்டால் இனி கவலை வேண்டாம். அதை சரி செய்ய இதோ ஓர் எளிய வழி ஒன்று இருக்கிறது. பெரும்பாலும் இதை யாரும் அறிய வாய்ப்பில்லை இதோ அதை நீங்களே பாருங்கள்.....
நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டே வரும் பேஸ்புக்கில் பல தொழில்நுட்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. இன்றைய இளைஞர்கள் பேஸ்புக்கில் தான் அதிக நேரத்தை செலவிடுகின்றனர் எனலாம். சரி இந்த ரீ சார்ஜ் மேட்டர்க்கு வாங்கனு தான சொல்றிங்க புரிது போகலாம் வாங்க. இனி பேஸ்புக் மூலமும் ரீ சார்ஜ் செய்யலாம், ஆம் இந்த வசதியை நமக்கு வழங்குவது ஏர்செல்.
குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். அத்தகைய குருவை முறைப்படி வழிபட்டால் பிரச்சனைகள் தீர்ந்து வாழ்வில் வளம் பெறலாம். வேலைவாய்ப்பு வழங்குவதிலும், தடைப்படும் திருமணம் விரைவில் நடைபெறவும் உதவி செய்பவர் குரு பகவான். குரு பகவானுக்கு உகந்த நாளான வியாழக்கிழமையில் குரு பரிகாரம் செய்யலாம். வியாழக்கிழமை அன்று விரதமிருந்து குரு பகவானுக்கு கொண்டை கடலை
நடைப்பயிற்சியில் மூணு வகை உண்டு. முதல் வகை மெதுவாக நடக்கிறது. நாம எப்பவும் நடக்கிற மாதிரி எந்த ஒரு வேகமும் சிரமமும் இல்லாம சாதாரணமா நடக்கிறது இந்த வகை. உடல்வலிகளை, சோர்வுகளைப் போக்க இந்தவித நடை உதவறதோட, உடம்புல உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி, காயங்கள் வராமலும் பாதுகாக்கும். உடல் பருமன் உள்ளவங்களுக்கு ஏற்ற நடை இது.
கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுவதோடு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பீர்ரூட் தற்போது அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் உணவாகிவிட்டது. இதற்கு காரணம் அதில் உள்ள எண்ணற்ற சத்துக்களே. பீட்ரூட்டில் கரோட்டினாய்டு அதிகம் காணப்படுகிறது.
உங்கள் கணினியில் Temporary File( தற்காலிக கோப்பு), Fragmentation (கோப்புகள் துண்டாகுதல்) மற்றும் Registry பிழைகளும் சேர்ந்து கணினியை மெதுவாக்கவோ அல்லது சில நேரங்களில் இயங்க விடாமலும் செய்யலாம்.கணினியில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட இடைவேளைகளில் இந்த மாதிரி பயன்பாட்டு மேன்தொகுப்புகளை (Utility software) கொண்டு சுத்தம் செய்வது நன்று.
கோமோடோ டிராகனானது குரோமிய தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு வேகமான மற்றும் விரிவான இணைய உலாவிக்கு பாதுகாப்பு அளிப்பதில் இணையற்ற தாக்கத்தை ஏற்படித்தி உள்ளது. சிறப்பம்சங்கள்: