23 ஏப்., 2012


இந்த மென்பொருளானது உங்களின் இசை கோப்புகளை விரைவாக மற்றும் எளிமையாக திருத்தங்கள் செய்து தரமான MP3 மாற்றி பயன்படுத்த உதவுகிறது. இது போர்ட்டபிள் மற்றும் இலவசமாக உள்ளது. இந்த தரமான MP3 மாற்றியானது ஆடியோ தரம் தேவையான அளவு பராமரித்தல் மற்றும் அனைத்து ID3 டேகுகளை எளிதாக வட்டு இடத்தை குறைக்கவும் மற்றும் சேமிக்கவும்.


ஆர்வத்தினைத் தூண்டும் வகையில் தகவல்களை வெளியிட்டு, அதன் மூலம் மக்களை சிக்கவைத்து, அவர்களின் தனி நபர் தகவல்களைப் பெறும் முயற்சி இப்போது சமூக இணைய தளமான பேஸ்புக் பெயரில் நடைபெறுகிறது. இதனை சர்வே ஸ்கேம் (Survey Scam) என அழைக்கின்றனர். “இந்த பெண் கடற்கரையில் ஆயிரம் பேருக்கு முன்னால் என்ன செய்கிறாள் என்று பாருங்கள்’ என ஒரு செய்தி தரப்பட்டு ஒரு லிங்க் தரப்படுகிறது. இதில் கிளிக் செய்தால், பேஸ்புக் போலவே வடிவமைக்கப்பட்ட


தவறுதலாக நாம் ஒரு கோப்புவை (File) நமது கணிணியிலிருந்து நீக்கி விட்டோம், அதை நம் Recycle Bin-யிலிருந்து அதை நாம் பெற்றுக்கொள்ளலாம் என்பது நம் எல்லொருக்கும் தெரிந்ததே. ஆனால் நாம் நம் Recycle Bin-யிலிருந்தும் அந்த கோப்பையை நீக்கிவிட்டோம் என்றால் அதை எப்படி மீட்பது ? அதற்கு உதவும் மென்பொருள்தான் இந்த Restoration. இது ஒரு இலவச மென்பொருள், மிகவும் எடை கம்மியான மென்பொருள். இந்த மென்பொருளை நம் கணிணியில் நிறுவ தேவையில்லை. 


நான் இந்த மென்பொருளை பற்றி ஒரு பத்து வருடம் முன்பு கூறியிருந்தால் உங்களுடைய பணத்தையும், நேரத்தையும் மிச்சம் பிடிக்க உதவியதற்கு என்னை மிகவும் பாராட்டியிருப்பீர்கள் (ஏன்டா முன்னாடியே சொல்லலைன்னு

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget