தமிழ் சினிமாவில் இப்போதைய முன்னனி நகைச்சுவை நடிகராக இருப்பவர் சந்தானம். ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘கலகலப்பு’ என தொடர்ந்து காமெடிகளில் கலக்கிய சந்தானம் அடுத்ததாக நடிக்கும் படம் ‘சேட்டை’.
இந்தியில் கஜினி, ரெடி, ஹவுஸ்புல் ஆகிய மூன்று படங்களும் அசினுக்கு நல்ல பெயரை வாங்கித்தந்துள்ளன. இப்படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டின. டாப்-10 கலெக்ஷன் படங்கள் பட்டியலில் இவை உள்ளன. எனவே அசினுக்கு இந்தியில் மவுசு குறையவில்லை. அடுத்து போப்பச்சன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்திப்பட அனுபவங்கள் பற்றி அசினிடம் கேட்ட போது, நான் நடித்த மூன்று படங்கள் நன்றாக ஓடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நல்ல கதைகளை தேர்வு
நீங்கள் எப்போதாவது அவசரமாக ஒரு கோப்பினை தேடி உள்ளிர்களா? அதனை உங்களால் கண்டுபிடிக்க முடிய வில்லையா. இதே இதற்க்கு தீர்வாக FileScanner கருவி கண்டுபிடித்து கொடுக்கும். இது மீண்டும் மீண்டும் பல கோப்பு வடிவங்களை டிகோட் செய்யும் திறனுள்ளது. தரவு கட்டமைப்புகளை விரிவாக ஆய்வு செய்து தரவு ஏற்றுமதி செய்கிறது.
Dropbox என்பது நமது கோப்புக்களை இணையத்தில் பாதுகாப்பாக சேமிக்க உதவும் ஒரு சேவையாகும். இதில் நமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ அல்லது ஏற்கனவே சேமிக்கப்படுள்ள நமது கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ முடியும். இதனால் நமக்கு தேவையான கோப்புக்களை Pen drive இல் கொண்டு போகும் அவசியம் இல்லை. ஒருவேளை உங்கள் கணணியில் வைரஸ் தாக்கி உங்கள் கணணியில் உள்ள முக்கிய கோப்புகள் அழிந்தாலும்
யுனிவர்சல் USB இன்ஸ்டாலர் மென்பொருளானது உங்கள் USB பிளாஷ் டிரைவ்வில் லினக்ஸ் தேர்வு செய்ய அனுமதிக்கும் ஒரு லைவ் லினக்ஸ் USB மென்பொருள் ஆகும். யுனிவர்சல் USB நிறுவியை பயன்படுத்த எளிதானது. எளிமையாக ஒரு லைவ் லினக்ஸ் பகிர்வு, ஐஎஸ்ஓ கோப்பு, உங்கள் பிளாஷ் டிரைவ்வை தேர்ந்தெடுக்க மற்றும், நிறுவு என்பதை கிளிக் செய்யவும். மற்ற அம்சங்களை உள்ளடக்கியது; FAT32 வடிவம் ஒரு சுத்தமான