அனைத்து கோப்புகளின் பார்மட்டுகளை மாற்றம் செய்யும் மென்பொருள்
இன்று இணையத்தில் பல்வேறு தளங்களில் இலவசமாகவே எண்ணற்ற பாடல்கள், திரைப்படங்கள் மற்றும் பல்வேறு வகையான காணொளிகள் தரவிறக்க கிடைக்கின்றன.
ஆனால் அவை அனைத்தும் நாம் எதிர்பார்க்கும் போர்மட்டில் கிடைப்பதில்லை. அவ்வாறு