கமல்ஹாசனை வைத்து உன்னைப் போல் ஒருவன் என்ற விறுவிறுப்பான படத்தைக் கொடுத்த சக்ரி டோலட்டி மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். தலைவன் இருக்கின்றான் படத்தை இவர்கள் இருவரும் இணைந்து கொடுக்கப் போவதாக செய்திகள் கூறுகின்றன. சக்ரி டோலட்டியின் லேட்டஸ்ட் படமான
ஆன்மீகத்திற்கு மாறி விட்டதாக கூறப்பட்ட இளம் நடிகை தனுஸ்ரீ தத்தா மறுபடியும் நடிக்க வந்துள்ளார். இந்த முறை கன்னடத்தில் நடிக்க போயிருக்கிறார். தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளைப் படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. அதில் ஆண்களை வெறுக்கும் பெண்ணாக நடித்திருப்பார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் திடீரென ஆன்மீகத்திற்கு மாறினார். சினிமாவில் தான் பெரும் சிரமப்பட்டு விட்டதாகவும், இங்கு எல்லாமே போலி என்றும் அதிரடியாக கூறிய அவர் சினிமாவால் தான் இழந்தது அதிகம்
கிரிக்கெச் சூதாட்டம் குறித்து படம் இயக்கப் போகிறார் ரோஸ் வெங்கடேசன். அரவாணி ஒருவர் படத்தை இயக்குவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாகும். அரவாணியான ரோஸின் இயற் பெயர் ரமேஷ் வெங்கடேசன். அரவாணியான பின்னர் இவர் ரோஸ் வெங்கடேசன் ஆனார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் வந்த இப்படிக்கு ரோஸ் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானார். இப்போது சினிமாவுக்கு வந்துள்ளார். ஒரு படத்தில் குத்தாட்டமும் போட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான படத்தை இயக்கப் போகிறாராம் ரோஸ்.
"உங்களில் யார் அடுத்த பிரபுதேவா சீசன் 2' நிகழ்ச்சிக்கு வரும் கடிதங்களை விட நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி ரம்யாவுக்கு காதல் கடிதங்கள் அதிகமாக வருகிறதாம். காம்பயர் ஆக இருந்தாலும் அவருக்கு இயக்குநர் ஆகவேண்டும் என்பதுதான் லட்சியமாம். "எதையுமே வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என நினைப்பவள் நான். திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும் என்பதுதான் என் கனவு, ஆசை, லட்சியம் எல்லாமே.
ஸ்ரீதேவி நடித்து வரும் இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில், கெஸ்ட் ரோலில் நடிகர் அஜித் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு சினிமாவை கலக்கிய ஸ்ரீதேவி, பின்னர் இந்தி திரையுலகிலும் கால்பதித்து, அங்கும் முத்திரை பதித்தார். பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமா வாய்ப்புகளை குறைத்து கொண்ட ஸ்ரீதேவி
கணிணியில் நாம் ஒரு கோப்பையே பல இடங்களில் வைத்திருப்போம். ஒரு கோப்பை காப்பி செய்து தற்காலிகமாக வேறு இடத்தில் போடுவோம். பின்னர் அழித்து விடலாம் என இருந்து மறந்துவிடுவோம். இதனால் கணிணியில் வன்தட்டின் இடம் அதிகரிக்கும். நாம் எங்கெங்கெ ஒரே மாதிரியான கோப்புகளை வைத்திருக்கிறொம் என்று சுலபமாக கண்டறிய முடியாது. இதற்கென இருக்கும் ஒரு மென்பொருள் தான் Duplicate commander. இந்த மென்பொருள் கணிணி முழுவதும் தேடி ஒரே மாதிரியாக
RJ TextEd மென்பொருளானது யுனிகோடு ஆதரவுடன் ஒரு முழு சிறப்பு உரை மற்றும் திறந்த மூல பதிப்பாசிரியர் மென்பொருளாக உள்ளது. இது (PHP, ASP, JavaScript, HTML மற்றும் CSS) மிக சக்தி வாய்ந்த வலைப்பக்க திருத்தியாக உள்ளது. உரை கோப்புகளுக்கு அப்பால் ஒருங்கிணைந்த CSS HTMLல் முன்னோட்டம், எழுத்துப்பிழை சோதனை, வாகன முடித்தல், HTML சரிபார்த்தல், வார்ப்புருக்கள் மற்றும் பலவற்றை திருத்தல் ஆதரவை வழங்குகிறது. அதே போல் உங்கள் கோப்புகளை பதிவேற்றம்
சூட் ஆஃபீஸ் மென்பொருளானது - வேர்ட் கிராப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, வலிமையான, மற்றும் பயன்படுத்த எளிதான சொல் செயலியாக உள்ளது. வேர்ட் கிராப்டானது மைக்ரோசாப்ட் வேர்ட், ஓபன் ஆஃபீஸ் எழுத்தாளர், அல்லது மற்றா மென்பொருளுக்கு ஒரு இலவச மற்றும் மிகவும் பயனுள்ளதாக மாற்று மென்பொருளாக உள்ளது. .நெட் அல்லது ஜாவா கூட நிறுவ தேவை இல்லை. இது உங்கள் நிலைவட்டு இடம் மற்றும் விலைமதிப்பற்ற கணினி வளங்களை நிறைய சேமிக்கும்.