கலாசாரத்தை சீரழிப்பதாக, நடிகர் கமல்ஹாசன், நடிகை கவுதமி ஆகியோர் மீது, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்: விஜய் "டிவி சேனலில்," நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. கடந்த, 15,16,17, ஆகிய நாட்களில், இந்த நிகழ்ச்சியில், நடிகர்
கிளி, குடை மிளகாய், சப்பை, கோணல், கூர்மை இப்படி பல வார்த்தைகளோடு சேர்த்து மூக்கின் தோற்றத்தினையும், அளவினையும் குறிப்பிடுகிறோம். ஆனால் எப்படிப்பட்ட ஷேப் உள்ள மூக்கினையும் ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப் செய்து கொண்டால் ஷேப்பைப் பற்றிய கவலை தேவையில்லை. மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது. ரெகுலரான பேஷியல் கூட போதும். அதுவும் முடியாவிட்டால் வீட்டில் செய்து கொள்ளும் சின்ன ட்ரீட்மெண்ட்டே போதும்.
இணையதள சேவை வழங்குனர்களின் (Service Providers like Airtel, Reliance, Docomo, Mts, Vodafone) Dongle-ஐ வாங்கினால் அந்தந்த SIM-ஐத் தவிர வேறு எந்த SIM-யையும் பயன்படுத்த இயலாதவாறு Program செய்யப்பட்டிருக்கும். வேறு ஒரு நிறுவனத்துடைய SIM-ஐ Dongle-இல் போட்டால் Unlock Code கேட்கும். அதில் சரியான Code-ஐப் போடும்பட்சத்தில் Dongle திறந்து கொள்ளும். இந்த Unlock Code-ஐக் கண்டுபிடிக்க மிக எளிய வழி உள்ளது.
சமீபகாலமாக, மொழி தெரியாதவர்களை பின்னணி பாட வைப்பது, ஒரு பேஷனாகி விட்டது. என்ன தான், தமிழை அவர்கள் கடித்து துப்பினாலும், அது கூட ஒரு அழகு தான் என்று ரசிக்கிறது சினிமா வட்டாரம்.அந்த வகையில், புதிதாக தயாராகி வரும் ஒரு படத்தில், ஒரு குத்துப் பாடலை பாட, மும்பையில் இருந்து பாப் பாடகி ஷிபானி காஷ்யப் என்பவர் வரவழைக்கப்பட்டு, பாடலும் பதிவானது. "அரபுக்குதிரை என்ற வரிகளுடன் துவங்கும், அந்த பாடலை,
கல்விக் கடன் வாங்க முடிவெடுத்திருக்கிறீர்களா? என்னென்ன ஆவணங்களை நீங்கள் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம். நீங்கள் மாத வருமானம் பெறுபவராக இருந்தால் 1. அடையாளச் சான்றிதழ் நீங்கள் மாத மருமானம் பெறுபவராக
வெள்ளைப் பூண்டில் மரபுரீதியாகவே நிறைய தாதுக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பொருட்கள் மற்றும் சத்துப் பொருள்கள் உள்ளன. பூண்டு 100 கிராமில் 5346 மைக்ரான் அளவு நோய் எதிர்ப்பொருட்கள் உள்ளன. தயோ சல்பினேட் எனும் உயிர்ப் பொருள் பூண்டு வகையில் உள்ளது. இது பிற உயிர் மூலக்கூறுகளுடன் இணைந்து ஆலிசின் எனப்படும் நொதி செயற்பாட்டு காரணியை உருவாக்கும்.
இப்போது பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். பெண்கள் வேலைக்க போவது நல்ல விஷயம். ஆனால் அதே நேரத்தில் வேலைக்கு போகும் பெண்கள் உணவு விசயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் காலையில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் ஒழுங்காக சாப்பிடாமல் போய் விடுவார்கள். இவ்வாறு வேலைக்குப் போகும் அவசரத்தில் வயிற்றில் உள்ள குழந்தையை சரியாக கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது.
மோஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் முன்பை விட திறமையான உலாவலை மேற்கொள்கிறது. இது விண்டோஸில் வேகமான உலாவியாக உள்ளது. ஃபயர்பாக்ஸ் பாப் அப் தடுப்பதை உள்ளடக்குகிறது. நீங்கள் ஒற்றை சாளர முறையில் பல பக்கங்கள் திறந்து வைக்கலாம். கூடுதல் அம்சங்களை உள்ளடக்குகின்றன:
இந்த நிரலானது பல அம்சங்களை கொண்ட உயர்தரமான இலவச வீடியோ மாற்றி மென்பொருளாகும். இது 700 க்கும் மேற்பட்ட சாதனங்களுக்கு முன்னமைப்புகளை தருகிறது: ஐபோன், ஐபாட், மொபைல் போன்கள், YouTube, சோனி, ஆண்ட்ராய்டு, PSP, PS Vita போன்ரவையாகும். பயன்படுத்த எளிதான வீடியோ சேர்பான், வீடியோ பிரிப்பான், டிவிடி ரிப்பர், டிவிடி பர்னர், வரிகள், மற்றும் பல அடங்கும். பன்மொழி ஆதரவு. முற்றிலும் இலவச பதிப்பாகும்.