வணக்கம் நண்பர்களே. இந்த பதிவானது உங்களுக்கு இலவசமாக மொபைல் ரிசார்ஜ் செய்ய உதவும் ஒரு நம்பகமான தளத்தை பற்றியது. இந்த தளத்தில் நமக்கு பல வசதிகளை இலவசமாக தந்துள்ளர்கள். உதாரணமாக சொல்ல போனால் நீங்கள் way 2 sms பயன்படுத்திக் கொண்டிருப்பிர்கள். அதை போலவே இந்த தளமும் உள்ளது.
பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்தது போல் பில்லா 2 முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. பில்லா 2-வின் வரவால் சகுனியின் வார இறுதி வசூல் படுபாதாளத்துக்கு சென்றுள்ளது.
அடுத்த படத்துக்காக படு வேகமாகத் தயாராகி வருகிறார் அஜீத். இதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்போது அவர் முன்னிலும் ஸ்லிம்மாக, தொப்பையே, எக்ஸ்ட்ரா சதையோ இல்லாமல் பிட்டாக மாறியுள்ளார். அஜீ்த்தை விமர்சிப்பவர்கள் அவரது உடல் தோற்றத்தை விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுகுறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்திருந்த அஜீத், என் நடிப்பைப் பார்க்காமல், உடல் தோற்றத்தை கிண்டல் செய்வது சரியா எனக் கேட்டிருந்தார்.
எனக்கு படிப்பு சரியாக வராததால் சினிமாவுக்கு வந்தேன், என்று காமெடி நடிகர் சந்தானம் கூறினார். கடலூரில் மஞ்சக்குப்பம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் யோகமும் மனித மாண்பும் என்ற அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் காமெடி நடிகர் சந்தானம் கலந்து கொண்டார். சந்தானம் வந்திருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அவரை விமரிசையாக வரவேற்றனர்.
இந்த மென்பொருளானது அனைத்து நிறுவப்பட்ட எழுத்துருக்களையும் விரைவு காணும் காட்சி கண்ணோட்டமாகும். இது பல்வேறு எழுத்துருக்கள் வழங்குகிறது மற்றும் வரைபடத்தின் தேர்வுமுறையை ஆதரிக்கிறது. அம்சங்கள்:
கோமோடோ டிராகனானது குரோமிய தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு வேகமான மற்றும் விரிவான இணைய உலாவிக்கு பாதுகாப்பு அளிப்பதில் இணையற்ற தாக்கத்தை ஏற்படித்தி உள்ளது.
பேல் மூன் மென்பொருளானது அடுத்த தலைமுறை தனிபயனுடன் உள்ளமைக்கப்பட்ட மற்றும் கணிணிக்கு உகந்ததாக பயர்பாக்ஸ் அடிப்படை உலாவியாக உள்ளது. பேல் மூன் பின்வரும் அம்சங்களை கொண்டுள்ளது:
விண்டோஸ் உலாவி வன்பொருளை Direct3Dயை பயன்படுத்தி முடுக்கலாம்
இந்த மென்பொருளானது நம் கணினியில் உள்ள மால்வேர்களை கண்டுபிடிக்கிறது. இந்த மென்பொருள் உங்கள் கணினியை ஸ்கேன் செய்து மால்வேர்கள் மற்றும் சந்தேகத்துக்குரிய மால்வேர்கள் இருந்தாலும் கண்டுபிடித்து கொடுத்துவிடும். இந்த மென்பொருள் காஸ்பர்ஸ்கை நிறுவனத்தினரால் தரப்படுவதால் இந்த மென்பொருள் மிகவும் நம்பிக்கையானது.
அடோப் ஃப்ளாஷ் ப்ளேயர் என்பது வலை உலாவி போன்ற கணினிச் செய்நிரல்களைக் கொண்டு இயங்குபடம் மற்றும் திரைப்படங்களை காணப் பயன்படும் மென்பொருளாகும். ஃப்ளாஷ் ப்ளேயர் மேக்ரோமீடியாவினால் தனியுடைமையுடைய பங்கிடப்பட்ட மல்டிமீடியா மற்றும் பயனுறுத் தங்களுக்கான ப்ளேயராக உருவாக்கப்பட்டது, மேக்ரோமீடியா நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு அடோப் நிறுவனம் தற்போது ப்ளேயரை உருவாக்கிப் பங்கிடுகிறது.