பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, தனது முகத்தை பெரிய திரையில் பார்க்கும்போது தனக்கே திகிலாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். பிரபல இந்திப்பட இயக்குநர் விஷ்ஹேஷ் பட்டின் ராஸ் மற்றும் ராஸ்௩ என்ற திகில் படங்களிலும், ராம்கோபால் வர்மாவின் தர்ணா ஜாரோரி ஹை திகில் மர்மக் கதை படத்திலும், மகேஷ் மஞ்ச்ரேக்கரின் ராக்த் திகில் படம் உட்பட பல்வேறு திகில் படங்களில் நடித்துவிட்டதால், தற்போது எனது முகத்தைப் பெரிய திரையில் பார்ப்பதற்கே
பப்பாளி பழத்தின் கனிகள், விதைகள், இலைகள் என்று அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. பப்பாளி வயிற்றுக்கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, செரிமானத்தை ஊக்குவிக்கிறது, பப்பாளிக் காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது. தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை நீக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
வண்ணங்கள் என்பது உங்கள் எண்ணத்தை சொல்லாமல் சொல்லக் கூடிய வழி என்பதை மறக்காதீர்கள், முக்கியமாக காதலர் தினத்தன்று மறக்காதீர்கள். காதலர் தினத்தில் ரோஜாக்கள் தருவதும், சிவப்பு நிற உடையில் சென்றால் காதலுக்கு எதிர்ப்பு என்றும், பச்சை நிறமென்றால் காதலுக்கு ஓ.கே என்றும், செல்வதும் வழக்கமான ஒன்று. ஆனால் நிறங்களுக்கு என்றே சில குணாதிசியங்கள் உண்டு.
4. கண்ணா லட்டு தின்ன ஆசையா பாக்யராஜின் கதையை திருடி எடுக்கப்பட்ட இப்படம் சென்ற வார இறுதியில் 7.9 லட்சங்களையும், வார நாட்களில் 14.3 லட்சங்களையும் வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. நான்கு வார முடிவில் இதன் சென்னை வசூல் 6.5 கோடிகள்.
தேவைப்படும் திரைக் காட்சிப் பகுதிகளை மட்டும் காப்பி செய்து, காப்பி செய்யப்பட்ட பகுதிகளைத் தேவையான இடத்தில் ஒட்டிக் கொள்ளும் வசதியையும், மேலும் பல கூடுதல் வசதிகளையும் தருகிறது கிராப்பர் என்னும் ஸ்கிரீன் ஷாட் புரோகிராம். திரைக் காட்சிகளை அப்படியே படமாகக் கொள்ள, நாம் பிரிண்ட் ஸ்கிரீன் கீ அழுத்தி, பின் இமேஜ் புரோகிராம் ஒன்றைத் திறந்து அதில் பேஸ்ட் செய்கிறோம். அதன் பின்னர்,
ஒரு அப்பாவும், 11வயது மகள் Nimஉம் பசுபிக் சமுத்திரத்தின் நடுவில் உள்ள ஒரு தீவு ஒன்றில் தனியே வசிக்கிறார்கள். அப்பா ஒரு marine biologist (கடல்வாழ் உயிரின ஆய்வாளர்.) Nimஇன் வாழ்க்கை அப்பாவையும், அந்தத்தீவையும், தனது செல்லப்பிராணிகளயும் சுற்றிப்போகின்றது. இவற்றைத்தவிர Nimஇன் பொழுதுபோக்கு ஒரு கற்பனை கதாநாயகன் Alex Roverஇன் சாகசக் கதைத்தொடர்கள். ஆனால் Nimஐப் பொறுத்தவரை Alex Rover ஒரு நிஜ மனிதர்.
வியூ மைண்டர் இலவச லிட் விண்டோஸ் நாள்காட்டியில் நினைவூட்டல் நிரல் உள்ளது. இது ஒரே நேரத்தில் பல அடுக்குகளில் காண்பிக்கப்படும் நாள்காட்டியை ஆதரிக்கிறது. இது நாள், வாரம், மாதம் மற்றும் நம் நிகழ்ச்சி கண்ணோட்டங்களை அச்சிட முடியும். வியூ மைண்டர் இலவச நாள்காட்டியில் பார்வை எழுத்துருக்கள், பின்னணி நிறங்கள், மற்றும் சாய்வு பாணிகள் வரம்பற்ற
SlimBrowser முழுமையான அம்சங்கள் கொண்ட ஒரு வேகமான மற்றும் பாதுகாப்பான இலவச இணைய உலாவி மென்பொருள் ஆகும். இது பாப்அப் மற்றும் தானியங்கி படிவங்களை நிரப்புகிறது. தளம் குழுக்களை ஆதரிக்கிறது. ஒரு கிளிக் quick search உள்ளீடுகள் வழியாக தேடுபொறிகள் அணுகலாம். autologin உள்ளீடுகள் வழியாக தனிப்பட்ட கணக்குகளை ஒரே கிளிக்கில் அணுகலாம். URL வடிகட்டி மற்றும் விளம்பரம் வடிகட்டி ஆதரிக்கிறது. இது உங்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான உலாவலை கொண்டிருக்கிறது.
கூகிளின் ஜிமெயில் ஒரு இலவச சேவை என்பது எல்லோருக்கும் தெரியும். திடீரென்று இந்த இலவச சேவையை நிறுத்த கூகிளுக்கு முழு அதிகாரம் உண்டு!!!!! (நிறுத்தமாட்டார்கள் என்று நம்புவோம்.) அப்படி நிறுத்தி விட்டால் நாம் ஜிமெயில் வழியாக அனுப்பிய மெயில் அதன் வழியாக நமக்கு வந்த மெயில் அட்டாச்மென்டுகள் கோப்புகள் இவைகள் அனைத்தும் போய் விடும். இது மட்டுமா சில நேரங்களில் ஜிமெயில் சர்வர் படுத்து விடும்