11 பிப்., 2013

சயீப் அலிகானுடனான, திருமண வாழ்வை சந்தோஷமாக கழித்து வரும், கரீனா கபூர், அடுத்ததாக, இயக்குனர் கரண் ஜோகரின், படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில், இவருக்கு மட்டும், ஐந்து பாடல்கள். ஐந்துமே, அதிவேக இசையுடன் கூடியவை. நடனத்துக்கு முக்கியத்துவம் அளித்து, இந்த பாடல்கள், படமாக்கப்படவுள்ளன. ஆனால், சமீபகாலமாக, கரீனாவின் உடல்வாகு, சற்று குண்டடித்து காணப்படுவதால்,


இந்த மாதம், ஒவ்வொரு ராசிக்கும், நடந்து கொண்டிருக்கும் கிரக சஞ்சாரங்களைப் பொறுத்து பலன்கள் சொல்லப்படிருக்கின்றன.  சனி பகவான் ஆண்டு முழுவதும்  துலா ராசியில் சஞ்சரிக்கிறார். சனி பகவான் துலா ராசியில் உச்ச நிலையில் சஞ்சாரம்  செய்வதால், அவரால் கெடு பலன்கள் அதிகம் நிகழ வாய்ப்பில்லை. குரு பகவான் ஆண்டின் தொடக்கத்தில் ரிஷப ராசியிலும்


பெர்சனல் கம்ப்யூட்டருடன் ஒப்பிடுகையில், மொபைல் போன்கள் தான் அவற்றில் குறிப்பிட்ட வகை தடை அமைக்கும் பூட்டுக்களோடு வருகின்றன. இவற்றை தயாரிப்பாளரின் அனுமதி இன்றி மாற்றி அமைப்பதனையே மேற்கண்ட மூன்று சொற்களும் குறிக்கின்றன. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களின் பரவலுக்குப் பின்னர் பயானளர்களிடையே ஜெயில்பிரேக்கிங், அன்லாக்கிங் மற்றும் ரூட்டிங் போன்ற சொற்கள் அதிகமாகப் புழக்கத்தில் உள்ளன. 


ஒரு சோகமான குடும்பத்தைப் பற்றிய கதை. அதை சற்றே நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். மனைவியின் இறப்பிலிருந்து பலவருடங்களாக மீளமுடியாமல் தவிக்கும் ஒரு பேராசிரியர், தனது வாழ்க்கையின் எல்லாப்பகுதியையும் தானாகவே சிதைத்துக்கொண்டிருக்கிறார். இது அவரை மட்டுமல்லாது அவரின் இரு பிள்ளைகளைகளின் வாழ்க்கைகளையும் பாதிக்கின்றது. இது போதாதென்று ஓசிச்சோற்றுக்கு வந்துசேருகின்ற இவரின் சகோதரன்.


சினிமா வெற்றி விழாக்கள், திரையுலக விழாக்களில் பங்கேற்பதில்லை, என்று நடிகர் சிம்பு அதிரடி முடிவு எடுத்திருக்கிறாராம். தமிழ் சினிமா உலகில் தனக்கென்ற ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் சிம்பு. அஜித்தின் படங்களை சராசரி ரசிகன் போல் முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிடுவார். அந்த அளவுக்கு அஜித்தின் தீவிர ரசிகர். அஜித்தின் பல வழிமுறைகளை அப்படியே பின்பற்றுபவர் சிம்பு.

மைக்ரோசாப்டின் Notepad டெக்ஸ்ட் எடிட்டர் மென்பொருளிற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு மென்பொருளே Notepad++ ஆகும். முற்றிலும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய இம்மென்பொருளின் உதவியுடன் உலகிலுள்ள பல்வேறு மொழிகளை அடிப்படையாகக் கொண்ட டெக்ஸ்களை எடிட் செய்யும் வசதி காணப்படுவதுடன் மேலும் பல வசதிகளைக் கொண்டுள்ளன. இதுவரையில் ஏறத்தாழ 27 மில்லியன்


விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான சிறந்த ஆடியோ மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றுக்கொண்டிருக்கும் விண்டோஸ் 8 இயங்குதளத்தில் ஆடியோ கோப்புக்களை இயக்குவதற்காக விண்டோஸ் மீடியா பிளேயர் மென்பொருள் காணப்பட்டபோதிலும் சிறந்த மெட்ரோ பயனர் இடைமுகம், மற்றும் மேலதிக வசதிகள்


Jeskola Buzz ஒரு கூறுநிலையாக்கப்பட்ட செருகுநிரலை அடிப்படையாக கொண்ட கணினிகளில் காட்சி மற்றும் ஒரு பல்முனை மாதிரி சீக்வென்சர் கண்காணிப்பானை (ஓற்றை மாதிரி சீக்வென்சர் டிரேக்கருக்கு எதிராக) சுற்றி மூடிய கூறுநிலையாக்கப்பட்ட மென்பொருள் ஆகும். இதில் இசை ஸ்டுடியோவை சூழ்நிலையை அணுபவிக்கலாம். இந்த நிறுவியில் ஒரு சில இயந்திரங்கள் மட்டும் உள்ளன.


Windows தொடங்கும் நேரத்தை Startup Delayer என்னும் இலவச மென்பொருள் கொண்டு விரைவாக boot செய்ய வைக்கலாம்.  Windows தொடங்கும்போது ஆரம்பத்திலேயே தனக்கு தேவை என்று கருதும் program களை memory ல் தொடங்க ஆயத்தம் செய்துகொள்ளும். அதற்குள் நமக்கு அன்றாடம் தேவைபடாத எத்தனையோ programs காணப்படும். இந்த auto startup programs களில் தேவையற்றவைகளை தாமதித்து தயார்

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget