18 ஜன., 2012


சக்ரி டொலட்டி இயக்கத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் படம் பில்லா-2. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து, அடுத்த கட்டமாக படத்தின் இதர வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. பில்லா-2 படத்தின் வெளிநாட்டு, உள்நாட்டு விநியோக உரிமையை ஜி.கே மீடியா என்ற விநியோக நிறுவனம்


மியூசிக் கேட்பது என்றாலே அனைவருக்கும் விருப்பமான ஒன்று தான். அதிலும் நண்பர்களுடன் சேர்ந்த மியூசிக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தால், அனைவரும் பெரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சோஷியல் மீடியாவான ஃபேஸ்புக். இதில் லிசன் டூ மியூசிக் என்ற ஒரு வசதியை ஏற்படுத்தி உள்ளது ஃபேஸ்புக். இந்த வசதியின் மூலம் ஃபேஸ்புக்கில் ஒன்றாக இணைந்துள்ள நண்பர்கள் ஒன்றாக பாடல்களை கேட்டு மகிழலாம்.


ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ தேவாலயத்தை சுற்றிப்பார்த்த சீன சுற்றுலாப் பயணிகள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவில் தேவாலயக் கண்ணாடியில் மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் ஆவி உருவம் தெரிவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த சிலர் ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கிளாஸ்கோவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்றனர்.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்காவிட்டால் நடவடிக்கை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று கூகுள், பேஸ்புக் இணையதளங்களுக்கு பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த இணையதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றதை கண்டறிந்தேன். அவை சமூக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும். இதனை நீக்காவிட்டால் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.


"மைனா" விதார்த்திற்கு மீண்டும் ஒரு மணிமகுட வெற்றியை தந்திருக்கும் படம் "கொள்ளைக்காரன்" எனலாம்! திருமண வயதாகியும், தம்பி தங்கைகளுக்காக பெரிய ரைஸ் மில்லில் கூலி வேலைக்கு போகும் அக்கா, உடம்பும் மனதும் முடியாத தங்கை இவர்களுடன் பிறந்திருந்தாலும் விதார்த்திற்கு, தான் ஒரு ராஜகுமாரன் எனும் நினைப்பு! அதன் விளைவு நினைப்புதான் பொழைப்பை கெடுக்கும் எனும் பழமொழிக்கேற்ப


நடிப்பு: ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி, அமலா பால்
இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: நீரவ் ஷா
எடிட்டிங்: ஆண்டனி
பிஆர்ஓ: ஜான்சன்
தயாரிப்பு: திருப்பதி பிரதர்ஸ் & யுடிவி
எழுத்து - இயக்கம்: லிங்குசாமி


இலவச ஐபி ஸ்கேனர் மென்பொருளானது மிக வேகமாக ஐபி ஸ்கேனர் மற்றும் போர்டபிள் ஸ்கேனராக உள்ளது. இது உங்களின் நெட்வொர்க்குகளை கண்காணிக்க மற்றும் மேலாண்மை செய்ய உதவும் பொது பயனருக்காக உருவாக்கப்பட்டதாகும்.
இயங்குதளம்: விண்டோஸ் 9x/ME/NT/2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7


கிரீன் உலாவி மென்பொருளானது மற்ற உலாவியை விட சக்தி வாய்ந்த அம்சங்களை உள்ளடக்குகிறது. IE அடிப்படையில் விண்டோஸ் உலாவியாக உள்ளது. இதில் விரைவு விசை, மவுஸ் ஜெஸ்யுர், மவுஸ் இழுத்து விடுவித்தல், விளம்பர வடிகட்டி, தேடுபொறி, பக்கம் திரும்பு கலர், கருவிப்பட்டை ஸ்கின், ப்ராக்ஸி, தாவல் பார், தானியங்கி உருட்டு, தானியங்கி சேமிப்பு, ஆட்டோ நிரப்பும் படிவம் முறை, தானியங்கி மறைத்தல், தொடக்க சுட்டி இழுத்து விடுவித்தல்.


மீண்டும் கமல்ஹாசனும், கிரேஸி மோகனும் இணைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மைக்கேல் மதன காமராஜன் முதல் ஏகப்பட்ட படங்களில் இணைந்து காமெடியில் கலக்கியவர்கள் கமல்ஹாசனும், கிரேஸி மோகனும். நாடக நடிகராக மட்டுமே இருந்து வந்த


நடிகை காஜல் அகர்வால் மேலாடையின்று அரை நிர்வாணத்தில் “போஸ்” கொடுத்தது போன்ற படம் சமீபத்தில் இண்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-
 நான் குடும்பபாங்கான வேடங்களில் “மாடர்ன் டிரஸ்” அணிந்து நடிக்கிறேன். நான் எப்படிப்பட்ட பெண் என்பது ரசிகர்களுக்கு தெரியும்.


காலை வேளை ஆசனங்கள் செய்ய ஏற்றதாகும். வானிலை நன்றாக குளிர்ச்சியாக இருக்கும். தூங்கி எழுந்தவுடன் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். சூரியன் உதிக்கும் முன் ஆசனங்களை ஆரம்பிப்பது நல்லது. காலை வேளைகளில் ஆசனங்களை செய்யமுடியாவிட்டால், மாலை நேரம் செய்யலாம்.

செய்யும் இடம் சுத்தமாக


மாதவிடாய் கோளாறுகள் – வலியுடன் கூடிய உதிரப்போக்கு, அடிவயிற்றில் வலி, தசை இசிவு, வாந்தி, எரிச்சல் முதலிய பிரச்சனைகளுக்கு மாதவிடாயின் போது – வஜ்ராசனா, சசாங்காசனா இதர நாட்களில் – சூர்ய நமஸ்காரம், ஹாலாசனா, மத்ஸ்யாசனா, புஜங்காசனா, பத்தகோனாசனா, சலபாசனா, தனுராசனா, பஸ்சிமோத்தாசனா மற்றும் பிராணயாமம்.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget