ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், பிரவுசர் உலகில் நுழைந்தது குரோம் பிரவுசர். அப்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் கோலோச்சிக் கொண்டிருந்த நேரம். ஆறே மாதத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு போட்டியாளாராய் கூகுள் நின்றது. தொடர்ந்து குரோம் பிரவுசரின் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது. அண்மையில், இணைய செயல்பாடுகளைக் கண்காணித்து வரும் ஸ்டேட் கவுண்ட்டர் (StatCounter) குரோம் பிரவுசர் தற்போது
ஆக்ஷ்ன் கிங் அர்ஜூனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்திருப்பவர் ஐஸ்வர்யா அர்ஜூன். முதல்படம் விஷால் உடன் ‘‘பட்டத்து யானை’’. இப்படம் வருகிற 26ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. முதல்படம் தனக்கு எந்தமாதிரியான ரிசல்ட்டை கொடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்புடனும், சிறு பதட்டத்துடனும் இருக்கிறார் ஐஸ்வர்யா. அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...
சிம்பு முதன்முதலாக காதலில் விழுந்தது நயன்தாராவிடம்தான். வல்லவன் படத்தில் நடித்தபோது இவர்களுக்கிடையே மலர்ந்த காதல், உதடு கவ்வும் அளவுக்கு ரொம்ப சீக்கிரத்திலேயே சூடுபிடித்திருந்தது. ஆனால், எவ்வளவு சீக்கிரம் வளர்ந்ததோ அவ்வளவு சீக்கிரம் அவர்களது காதல் முறிந்தும் போனது.
1.மதுரையை தென் தமிழ் மதுரை எனக்குறிப்பிடும் நூல் B.மணிமேகலை 2.பதினெண் கீழ் கணக்கில் இடம்பெறும் அக நூல்கள் C. 6 3 ‘.சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை’ இடம்பெரும் நூல்
உலகின் மிகவும் ஆடம்பர கப்பலாக வர்ணிக்கப்படும் டைட்டானிக் இப்போதுள்ள எந்தவொரு நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் மிகவும் பிரம்மாண்டமாகவும், ஏராளமான வசதிகள் கொண்டதாகவும் கட்டப்பட்டது. இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு சென்றபோது தனது கன்னிப் பயணத்திலேயே அட்லாண்டிக் பெருங்கடலில்
'மங்காத்தா’ வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படம் ‘பிரியாணி’. இப்படத்தில் நடிகர் கார்த்தி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இது அவருக்கு 100-வது படமாகும். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.
பொதுவாக அனைவருக்கும் பிடித்த காலம் எது? என்று கேட்டால், பெரும்பாலானோர் கண்டிப்பாக மழை காலம் என்று தான் சொல்வோம். இத்தகைய மழைக்காலத்தை விரும்புவதற்கு பெரும் காரணம், மிதமான வெப்பநிலையில் சிந்தும் மழை துளிகள் நம்மை சொர்க்கத்திற்கே எடுத்துச் செல்லும்.
அத்திப்பழம் ஆரோக்கியமான அழகை தரக்கூடிய ஊட்டச்சத்து மிக்க பழம் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்திப்பழத்தைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புகைப்பட வடிவமைப்புக்களுக்கென பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. சிலவற்றை கணனியில் நிறுவியும் சில மென்பொருட்களை இணைய வழியாகவும் காணப்படுகின்றன. Hornil Style Pix ஒரு இலவச புகைப்பட வடிவமைப்பு மென்பொருள். இந்த மென்பொருளானது பயனாளரால் மிக இலகுவான விதத்தில் கையாளக்கூடிய வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.