பைல்களைச் சுருக்கி, பதிந்து காப்பதில் வெகு காலமாகப் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர் களால் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் விண்ஸிப். இதன் பதிப்பு 16 அண்மையில் வெளியாகியுள்ளது.


சிறப்பம்சம்
  • இந்த பதிப்பில் 64 பிட் இஞ்சின் பயன்படுத்தப்படுவதால், சுருக்கி விரிக்கும் பணி தற்போது அதிக வேகமாகவும்,