மை பெயிண்ட் மென்பொருளானது எண்ணியல் ஓவியர்களுக்கு ஒரு வேகமான மற்றும் சுலபமான திறந்த மூல கிராபிக்ஸ் பயன்பாடாக உள்ளது. அம்சங்கள்: பல பணித்தளங்கள் இருக்கிறது முக்கிய கிராபிக்ஸ் பலகைகள் துணைபுரிகிறது விரிவான தூரிகை உருவாக்கம் மற்றும் கட்டமைப்பு விருப்பங்கள் வரம்பற்ற கேன்வாஸ் (உங்களுக்கு மறுஅளவிடுதல் கிடையாது)
சி கிளீனர் இலவச மென்பொருள் உங்கள் கணினியில் இருந்து பயன்படுத்தப்படாத கோப்புகளை நீக்குகிறது - விண்டோஸ் வேகமாக இயங்க அனுமதிக்கிறது மற்றும் மதிப்புமிக்க வன் வட்டு இடத்தையும் திரும்ப பெறலாம். இது உங்கள் இணைய வரலாறு , இணைய நடவடிக்கைகளின் தடயங்களை அழிக்கிறது.
பின்வருவனவற்றை சுத்தமாக்குகிறது: இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்: தற்காலிக கோப்புகள், URL , வரலாறு, குக்கீகள்,தானியங்குநிறைவை படிவத்தை வரலாறு, index.dat.
உங்கள் கணிணி முகப்பு திரையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட விருப்பமா. கிறிஸ்துமஸ் விடுமுறை விரைவில் வரும் என்பதால் உங்கள் இதய சிறப்பு அரவணைப்பு இது கொண்டு நிரப்பும் என்று நினைக்கிறேன்!. இது உங்கள் விருப்பத் தேர்வாக கண்டிப்பாக இருக்க முடியும். இதனை நீங்கள் வெளிப்படைத்தன்மையுடன் மாற்றிக்கொள்ளலாம். மேலும் சுட்டியை நகர்த்துவதன் முலம் கிறிஸ்துமஸ் வர எத்தனை நாட்கள் மைதம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும். கிறிஸ்துமஸ் மரம் முற்றிலும் இலவசம்.
மற்ற இமெயில் புரோகிராம்களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ் எனப்படும், காப்பகம் ஆகும். இதில் மெயில்களைப் பாதுகாப்பாக வைத்திடலாம். ஒரு சிலர் இங்கு வைத்தால், மெயில்கள் காணாமல் போகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். அவ்வாறு ஜிமெயில் நிச்சயம் செயல்படாது. இதில் புரியாத விஷயம் ஏதோ இருக்கிறது என்று எண்ணும் வாசகர்களும் உள்ளனர். இதனைச் சற்று விரிவாக இங்கு காண்போம்.
டிஜிட்டல் கேமராக்களைப் பயன்படுத்துவது பெருகி வரும் இந்நாளில், அவற்றைக் கையாள்வதிலும் பல தேவைகள் அதிகரிக்கின்றன. போட்டோக்களின் அளவுகளை மாற்றவும், போட்டோ பைல்களின் பார்மட்களை மாற்றவும் விரும்புகிறோம். இவற்றை ஒவ்வொன்றாக படங்களுக்கான அப்ளிகேஷன்களில் திறந்து நம் விருப்பத்திற்கேற்ப மாறுதல் செய்திட நமக்கு அதிக நேரம் எடுக்கிறது. இந்த தேவையை வேகமாக நமக்கு நிறைவேற்றும் புரோகிராம் ஒன்றை அண்மையில் இணையத்தில் பார்க்க நேர்ந்தது.
இலவச பயர்வால் அப்ளிகேஷன்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுவது ஸோன் அலார்ம் பயர்வால் தொகுப்பாகும். இதன் புதிய பதிப்பு ஸோன் அலார்ம் 2012 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக இதனையும் இலவசமாக டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இந்தப் புதிய பதிப்பில், பழைய படுக்கை வரிசை பட்டன்களுக்குப் பதிலாக, மூன்று பெரிய ஐகான்களும் பாக்ஸ்களும் தரப் பட்டுள்ளன. முதல் ஐகான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்த விஷயங்களைக் கையாள்கிறது.