தொலை தொடர்புத் துறையின் நவீன அறிமுகமாக மக்களிடையே பரவி வருவது 3ஜி பயன்பாடு. தொடக்கத்தில் இதெல்லாம் நமக்கெதுக்கு என்று எண்ணியவர்கள், தங்கள் மொபைல் சேவை நிறுவனத்திடம் கேட்டு பெற்று பயன்படுத்தத் தொடங்கி யுள்ளனர். இந்த வசதியுடன் வை-பி எனப்படும் வசதியும் பெரும்பாலான போன்களில் கொடுக்கப்படுகிறது. இந்த வகையில், பலரும் வாங்கும் வகையில் ரூ.10,000க்கும் குறைவான விலையில் மக்கள் அதிகம்
ஒருவருக்கு ஒருவர் சிற்றின்ப ஆசையின் முலமாக உருவாவது தான் குழந்தை. உங்கள் குழந்தையின் முகத்தை பார்க்க எவ்வளவு ஆவலாக இருப்பிர்கள் அல்லவா? இதற்க்காக ஒன்பது மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இனி காத்திறுத்தல் தேவையில்லை பேபி மேக்கர் மென்பொருளின் உதவியுடன் தோராயமாக உங்கள் குழந்தையின் படத்தை உருவாக்குகிறது. எதிர்கால கண்ணோட்டத்தின் முலம் திருப்தியடைந்து கொள்ளலாம் அல்லவா!