இன்டர்நெட் யுகம் என்று அனைவரும் கூறுகையில், அப்படி இன்டர்நெட்டில் என்னதான் நடக்கிறது என்பதையும் ஒரு பார்வை பார்ப்போம். ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது இன்டர்நெட்டில். உலகம் முழுவதும் தகவல் களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் மூலம் 1 நிமிடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேடுதல்கள் நிகழ்கின்றன. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் 60 லட்சம் பேரால் பார்க்கப்படுகின்றன. அது மட்டும் அல்லாமல் ஃபேஸ்புக்கில் ஒரு நிமிடத்திற்கு
அமெரிக்கா ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையை இருந்த இடத்தில் இருந்தே பார்க்க கூகுளின் புதிய ஏற்பாடு. அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையை பார்க்க வேண்டும் என்ற கனவு எல்லோரிடமும் இருக்கும். இது போன்ற ஆசைகள் நிறைவேர வழியே இல்லை என்று தான் அனைவரும் நினைப்போம்.
சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு அண்மையில் அதன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்டம் இயங்குவதனை அதன் அதிக பட்ச பயன்பாட்டிற்குக் கொண்டு வர, தேவை யற்ற பைல்கள், முற்றிலுமாக நீக்க விரும்பும் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் , இணையத்தில் செல்வதனால் ஏற்படும் தற்காலிக பைல்கள், தேங்கிய முகவரிகள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் தேவையற்ற வரிகள் ஆகிய அனைத்தையும் நீக்கி, ஹார்ட் டிஸ்க்கில் இடம்
அயர்ன் இணைய உலாவி மென்பொருளானது குரோமிய மூல அடிப்படையில் கூகிள் குரோமின் ஒரு பிரதியாக இருக்கிறது. இது பயனர்களுக்கு 'தனியுரிமை முக்கிய அம்சங்களை குரோம் போலவே வழங்குகிறது. இது கூகிள் குரோம் போலல்லாமல், அயர்ன் உலாவி பயனரின் வலை உலாவல் முறைகளை கண்காணிக்க முடியாது. எனவே உங்கள் தனியுரிமை பராமரிப்பது பற்றி கவலை இல்லாமல் இணையத்தில் உலா வரலாம்.
வின் ஸ்கேன் 2 PDF உங்கள் ஆவணங்களை ஸ்கேனர் பயன்படுத்தி ஸ்கேன் செய்து அதை PDF ஆக உங்கள் கணினியில் சேமிக்க கூடிய ஒரு சிறிய நிரலாக உள்ளது. இந்த மென்பொருள் இருந்தால் PDF பிரிண்டர் இயக்கி அல்லது வேறு சில சிக்கலான நிரல்கள் தேவையில்லை. வின் ஸ்கேன் 2 PDF கணிணிகளுக்கு அவசியமான மென்பொருளாக உள்ளது! வெறுமனே PDF ஸ்கேன் ஆவணங்களை சேமிக்க மற்றும் உங்கள் கணினியில் கோப்புகளை சேமிக்க. இந்த நிரலை பயன்படுத்த மிகவும் எளிமையான உள்ளது.
விர்ச்சுவல் பாக்ஸ் அல்லது மெய்நிகர்ப் பெட்டி என்பது பணிச்சூழல் மெய்நிகராக்கம் செய்யப் பயன்படும் கட்டற்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளை நிறுவி இதனுடாகப் பிற இயங்குதளங்களை நிறுவ முடியும். எடுத்துக்காட்டாக உபுண்டு இயங்குதளத்தில் வேற்சுவல் பொக்சை நிறுவி, அதன் ஊடாக விண்டோசு இயங்குதளத்தை விருந்துனர் இயங்குதளமாக நிறுவிக் கொள்ளலாம். இதைப் பயன்படுத்தி லினக்ஸ், மாக், விண்டோஸ் போன்ற பல்வேறு இயங்குதளங்களை மெய்நிகராக நிறுவிக் கொள்ளலாம்.