எப்போதோ தொடங்கியிருக்க வேண்டிய துருவ நட்சத்திரம் இதுவரை தொடங்கப்படாமலே உள்ளது. காரணம் நாயகி கௌதம் வாசுதேவ மேனனின் சாய்ஸ் த்ரிஷா. சூர்யாவின் சாய்ஸ் அமலா பால். இந்த முதல் குழப்பம் இப்போது முற்றிய குழப்பமாகியிருக்கிறது. கதைப்படி ரொம்ப இளமையான நடிகை தேவையாம். பள்ளிக்குப் போற வயதில் இருந்தால் நல்லது. த்ரிஷாவை எப்படி யூனிஃபார்ம் போட்டு ஸ்கூலுக்கு
படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும் உண்மைதான் எனக்கும் எனது கணவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடந்து கொண்டுதான் இருந்தது. நீங்கள் எழுதியதைப் படித்த பிறகுதான் அதற்குக் காரணம் புரிந்தது. எங்கள் படுக்கை அறையில் தையல் மெஷின் ஒன்றை வைத்திருக்கிறேன். உடனே அதை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றிவிட்டேன்.
தான் 12 ஆண்டுகளாக காதலித்து வந்த பாடகி சைந்தவியை, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இன்று(ஜூன் 27ம் தேதி) கரம்பிடித்தார். இவர்களை திரையுலகினர் நேரில் வந்து வாழ்த்தினர். வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். அதையடுத்து வேகமாக வளர்ந்த
கவர்ச்சி நடிகை முமைத்கான் சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழ் படங்களில் குத்தாட்டம் போட வந்துள்ளார். ராமநாராயணன் இயக்கும் ஆர்யா-சூர்யா படத்தில் டி.ராஜேந்தர் எழுதி இசையமைத்த குத்துப்பாடலுக்கு கவர்ச்சி நடனம் போட்டுள்ளார் முமைத்கான். இளம் நடிகர்களுடன் இணைந்து ஆடும் போது சலிக்காமல் ஆடும் முமைத்கான் டி.ஆருடன் ஆடும் போது திணறிவிட்டாராம். ஏன் என்பதை தெரிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்களேன்.
லெதர் ஜாக்கெட் அணிந்து, கிடாருடன் ரயிலிலிருந்து இறங்கி, காதல் வசனங்கள் பேசி, கதாநாயகியை கவர்ந்து செல்லும் கதாநாயகன் தான் வழக்கமான பாலிவுட் காதல் படங்களின் ஹீரோ. அமைதியாக அல்லது அமர்க்களமாக, சுட்டியாக அல்லது சாந்தமாக சித்தரிக்கப்பட்டவர்கள் தான் இந்தக் காதல் படங்களின் கதாநாயகிகள். ‘ மாடர்ன் டிரஸ் அணிந்து உலக நாடுகள் சுற்றி பாட்டுப் பாடினால் தான் அது காதல் படம் ‘ என்று பாலிவுட்டில் வரையறுக்கப்பட்டது
போட்டோ நிர்வாகம்: நம் போட்டோக்களை எளிதாகக் கையாள, விண்டோஸ் 8, விண்டோஸ் போட்டோ காலரி (Windows Photo Gallery) என்னும் அப்ளிகேஷன் ஒன்றை, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வழங்கியுள்ளது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நாம் போட்டோக்களை மிக எளிதாக, நம் கம்ப்யூட்டரில் பதிய முடியும். Photos app மூலம் இவற்றை மாற்றிக் கொள்வது மிக எளிது என்பதால், நூற்றுக் கணக்கில் நாம் போட்டோக்களை, கம்ப்யூட்டருக்கு மாற்றுகிறோம்.
அண்மையில் இன்டெல் நிறுவனம், இளம் விஞ்ஞானிகளுக்கு ஆய்வு உதவித் தொகை வழங்கியபோது, ஒருவரின் கண்டுபிடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இன்றைய சூழ்நிலையில், நாம் பல டிஜிட்டல் சாதனங்களை, அவ்வப்போது சார்ஜ் செய்திட வேண்டியுள்ளது. இதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் அதிகமாவதால், நம் வேலை நேரம்
பொதுவாக நாம் ஒவ்வொரு பயன்பாட்டுக்கும் ஒவ்வொரு விதமான பொருட்களைப் பயன்படுத்துகிறோம். குறிப்பாக சோப்பு என்றால், குளிக்க ஒரு சோப்பு, சமையல் செய்த பாத்திரங்களை தேய்க்க ஒரு சோப்பு, துணிகளுக்கு ஒரு சோப்பு என மூன்று வகைகள் உள்ளன.
பெண்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதைப் பற்றியோ, அதைப்பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதைப் பற்றியோ வெட்கமாய்க் கருதுவார்கள். பெண்கள் அவர்களின் மகப்பேறு மருத்துவ நிபுணர்களிடம் கேள்வி கேட்பதற்குத் தயங்குவார்கள்.
உங்கள் கணினியில் Temporary File( தற்காலிக கோப்பு), Fragmentation (கோப்புகள் துண்டாகுதல்) மற்றும் Registry பிழைகளும் சேர்ந்து கணினியை மெதுவாக்கவோ அல்லது சில நேரங்களில் இயங்க விடாமலும் செய்யலாம்.கணினியில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட இடைவேளைகளில் இந்த மாதிரி பயன்பாட்டு மேன்தொகுப்புகளை (Utility software) கொண்டு