Twitter Facebook 7கணிணி மென்பொருட்கள் வந்துவிட்டது WINDOWS 7 TRANSFORMATION PACK 1.1 விண்டோஸ் 8 வரும்வரை பொறுமையில்லாமல் அது எப்படி இருக்கோமோ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் யோசித்து கொண்டிருக்கும் வேளையில், முடிந்த வரைக்கும் இந்த விண்டோசினுடைய Themes ஐ மாற்றி பார்க்கலாமே என்ற எண்ணம் பலருக்கும் எழுவதுண்டு.