மைக்ரோசாப்டின் இலவச பதிவிறக்க முகாமையாளர் மென்பொருள்
இணையத்திலிருந்து கோப்புகளை, படங்களை என எல்லாவற்றையும் தரவிறக்க உலவியில் வழக்கமாக இருக்கும் தரவிறக்க வசதி மூலம் தரவிறக்குவோம். இல்லையெனில் தனியாக தரவிறக்க மென்பொருளின் மூலம் தரவிறக்கலாம். இணையத்தில் பல தரவிறக்க மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன. தற்போது மைக்ரோசாப்டும் இலவச தரவிறக்க மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது புதிய