Twitter Facebook விமர்சனம் வீரம் சினிமா விமர்சனம் | Veeram Movie Review அஜித்குமார் படம் எல்லாம் குடும்பத்தோட பார்த்து எத்தனை காலம் என்று, பெருமூச்சு விடுபவர்கள் எல்லோருக்கும் பதில் சொல்லியிருக்கிறது இந்த திரைப்படம். கோட் சூட் அணிந்து கொண்டு, வீரமாய் நடந்துகொண்டு பஞ்ச் வசனம்