தமிழ்நாட்டில் ராணி மங்கம்மா, வடநாட்டில் ஜான்சி ராணி போன்று ஆந்திராவில் குறிப்பிடத்தக்க மகாராணி ருத்ரமாதேவி. கி.பி.1259 முதல்1295 வரை வாரங்கல்லை தலைநராக கொண்டு ஆண்ட காகதீர் வம்சத்து அரசி . தெலுங்கு பெண்களில் ரோல் மாடலாக இருக்கிறார். இவரது கதையை தெலுங்கு இயக்குனர் குணசேகரன் கடந்து பத்து ஆண்டுகளாக உழைத்து திரைக்கதையாக வடிவமைத்துள்ளார். இதில் ருத்ரமாதேவியாக யாரைநேடிக்க வைக்கலாம் என்று தீவிரமாக ஆலோசித்து இறுதியாக அனுஷ்காவை நடிக்க வைக்க
மச்சான்ஸ் என்று, தமிழக ரசிக கோடிகளை, ஆசை ஆசையாக அழைக்கும் நமீதாவுக்கு, தற்போது, "இளமை ஊஞ்சல் என்ற படம் மட்டுமே கைவசம் உள்ளது. மேற்கொண்டு படங்களை கைப்பற்ற எடுத்த முயற்சிகள், பலன் அளிக்காததால், அடுத்து என்ன செய்து, சினிமாவில் நீடிப்பது? என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார் நமீதா. அந்த சமயம் பார்த்து தான், ஜப்பான் தொலைக்காட்சி, அவரை,
தமிழில் உருவாகும் முதல் டிராகுலா, "3டி படம் "நான்காம் பிறை பிரபு, நாசர், திலகன், மனோபாலா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தை, பிரபல மலையாள பட இயக்குனர் வினயன் இயக்குகிறார். ஒவ்வொரு பிரேமிலும், "3டி எபெக்ட் கொடுத்து படமாக்கியுள்ள, இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு, ருமேனியா நாட்டில் நடந்துள்ளது. இந்திய மற்றும் ஹாலிவுட் தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கு பெற்றுள்ள, இப்படத்தின் ஹைலைட்டாக ஒரு கவர்ச்சி பாடலும் இடம் பெற்றுள்ளது. இந்தி, தெலுங்கு, பட உலகில் தன் கவர்ச்சியால்
இது மிக வேகமாக இயங்கி, எந்த பைல் அல்லது போல்டர் அதிக இடம் பிடித்துள்ளது என்று காட்டும். இதனை ஒரு மேப் போல காட்டுவதால் ட்ரீ சைஸ் புரோகிராம் காட்டும், வரைபடத்தைக் காட்டிலும், வேகமாக நாம் தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம். எடுத்துக் கொண்ட இடத்திற்கேற்ற வகையில், ஒவ்வொரு ட்ரைவ் மற்றும் போல்டருக்கான பெட்டிகள் காட்டப்படுகின்றன.