5.மாட்டுத்தாவணி பவித்ரனின் இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 1.1 லட்சம். மிக மோசமான வசூல். படம் அட்டர் ப்ளாப் என்கிறது வசூல் நிலவரம்.
புகைபட திருத்தம் என்றவுடன் நமக்கு ஞாபகத்திற்கு வருவது Photoshop என்றால் அது மிகையாகாது. தற்காலத்தில் பல துறைகளிலும் புகைபட திருத்தம் செய்யபட்டு வருவதினால் போட்டோ எடிட்டிங் சம்பந்தப்பட்ட மென்பொருட்களின் மவுசும் அதிகரித்து வருகின்றதை காணக்கூடாக காண்கிறோம். Photoshop இல் செய்யக்கூடிய பல வேலைகளை மிக இலகுவாகவும், விரைவாகவும் செய்யக்கூடிய வகையில் இந்த Photoscape ஆனது பல சிறப்பில்புகளை கொண்டதாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
விண்டோஸ் கணினிகளை பாதுகாக்க ஏராளமான ஆன்டிவைரஸ் மென்பொருட்களும் இருக்கின்றன. ஆனால் அவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்தே கிடைக்கின்ற இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளை பயன்படுத்திப் பார்க்க நினைக்கிறார்கள் அவர்களுக்கு ஏற்ற அருமையான தொகுப்பாக உள்ளது. ஏராளமான ஆன்டிவைரஸ் மென்பொருட்கள் போன்று இதுவும் சிறப்பாக இயங்குவதாக கூறப்படுகின்றது. சிறப்பம்சங்கள்
மோஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் முன்பை விட திறமையான உலாவலை மேற்கொள்கிறது. இது விண்டோஸில் வேகமான உலாவியாக உள்ளது. ஃபயர்பாக்ஸ் பாப் அப் தடுப்பதை உள்ளடக்குகிறது. நீங்கள் ஒற்றை சாளர முறையில் பல பக்கங்கள் திறந்து வைக்கலாம்.
கொலவெறி என்ற புகழ் பெற்ற இலக்கிய நயம் மிக்கப் பாடல் வந்தாலும் வந்தது, அதே பாணியில் ஏகப்பட்ட காப்பிகேட்கள் நடமாடத் தொடங்கி விட்டன. இருந்தும் எதுவும் கொலவெறியை ஓவர்டேக் செய்ய முடியவில்லை. ஆனால் தற்போது கொலவெறியை ஓரம் கட்டும் வகையில் ஒரு பாடல் மகா வேகமாக ஹிட் ஆகி கர்நாடகாவைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.