வருமானவரித்துறை அதிகாரிகளுக்காக பயந்து, ரூ.20 கோடியை மறைக்க நினைக்கும் அரசியல்வாதியான ஜெயபிரகாஷ், ஒரு காரில் அப்பணத்தை மறைத்து வைக்கிறார். அந்த காரை தனது டிரைவரான ஹீரோ யுவராஜியிடம் கொடுக்கிறார். காரில் பணம் இருப்பதை அறியாத யுவராஜ், காரை எடுத்துக்கொண்டு, ஊர் ஊராக சுற்ற, ஒரு கட்டத்தில் யுவராஜ் மீது சந்தேகப்படும், பிரகாஷ்ராஜியின் ஆட்கள், யுவராஜை அடித்துப்போட்டு, அதில்
சிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக சிம் கார்டு வாங்குபவர்கள் உடல்சார்ந்த சான்று அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத்தொடர்புத் துறைக்கு அளித்த பரிந்துரையின் பேரில் மொபைல் போன் வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்கிய சிம் கார்டு நம்பர் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன் கைரேகை அல்லது உடல்சார்ந்த
தமிழில், "தாம் தூம் படத்தில், "ஜெயம் ரவி ஜோடியாக நடித்தவர் தான், கங்கனா ரணாவத். இந்தியில், 2006ல் வெளியான, "கேங்ஸ்டர் படத்தின் மூலம் தான், முதன் முதலில், திரையுலகிற்கு அறிமுகமானார். "சூட் அவுட் அட் வடாலா உள்ளிட்ட, ஹிட் படங்களில் நடித்துள்ள கங்கனா, தற்போது,"குயின், கிரிஷ்-3 உள்ளிட்ட, ஐந்து படங்களில், நடித்து வருகிறார்.
மேஷம் - பவளம்: மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும். ரிஷபம் - வைரம் (Diamond): ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம் இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் வசீகரத்தையும் கொடுக்கும்.
நடிகர் : ஜேசன் ஸ்டேதம் நடிகை : அகதா பசக் இயக்குனர் :ஸ்டீவன் நைட் எலும்பு முறிவு ஏற்பட்ட கைகள், கண்ணாடியின் முன் பார்க்கையில் தேகமெங்கும் காயம், முகமெங்கும் பூசப்பட்ட அவமானம், போதை மருந்து விற்பனையாளர்களால் துரத்தப்பட்டு திருட்டுத்தனமாக வேறொருவர் வீட்டிற்குள் புகும் டிரான்ஸ்போர்ட்டர்
நம்மை எளிதாக ஏமாற்ற இணையத் திருடர்கள் பயன்படுத்துவது மின் அஞ்சல்களே. "நைஜீரியாவில் கணவர் விட்டுச் சென்ற பல கோடி டாலர்களை மீட்க உதவி செய்தால், உங்களுக்கு பத்து சதவீத டாலர் பணம், மரணத்தின் இறுதியில் உள்ளதால், என்னிடம் உள்ள பணத்தை ஏழைகளுக்கு வழங்க உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன், முகவரி, வங்கிக் கணக்கு தந்தால், பணத்தை அனுப்புவேன்' என்றெல்லாம் நம்மை ஏமாற்றும் அஞ்சல்களை நாம் அடிக்கடி பெறலாம்.
ஒர்க் ஷீட் ஒன்றில் குறிப்பிட்ட செல்களிடையே எத்தனை செல்களில் டேட்டா அமைக்கவில்லை என்று தெரிந்தால் உங்களுக்கு வேறு சில கணக்குகளை அமைத்திட வசதியாக இருக்கும். இதற்கு என்ன செய்திடலாம்? மானிட்டரில் பென்சில் முனையால் தொட்டு தொட்டு எண்ணவா முடியும்? எடுத்துக் காட்டாக A1:B15 என்ற செல்களிடையே சிலவற்றை விட்டுவிட்டு டேட்டா தந்திருக்கிறீர்கள். காலியான செல்களின் எண்ணிக்கையப் பார்ப்போமா?
நம்மை சுற்றி நிறைய பேர் இருந்து கொண்டிருந்தாலும் நாம் ஏதோ தனிமையில் இருப்பதை போன்ற உணர்வு பலரையும் ஆட்கொள்ளத் தான் செய்கிறது. அதுவே திருமணமாகி, கணவரோடு புதுப்பெண் புதிய நகருக்கு வாழப்போனால், தனிமையில் தவித்துத்தான் போகிறார்கள். புதிய மனிதர்கள், புதிய மொழி, புதிய கலாசாரம் போன்றவைகள் எல்லாம் சேர்த்து அவர்களை
பிரசவகாலத்தில் செய்யப்படும் மசாஜ் மன அழுத்தத்தை குறைத்து தாயின் உடலுக்கு தேவையான சுகாதார நன்மைகளை அதிகரித்துக் கொள்ள சிறந்த வழியாக உள்ளது...கர்ப்பகாலத்தில் செய்யும் மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்க்கலாம்.
அனைவரையும் கவரும் வகையில் கேலிச்சித்திர வீடியோக்களை உருவாக்கவும் அவற்றை AVI வடிவத்தில் சேமித்து கொள்ளவும் ஒரு மென்பொருள் உதவி செய்கிறது. இதன் பெயர் WEB CARTOON MAKER ஆகும். இந்த மென்பொருளை பயன்படுத்தி கேலிச்சித்திர வீடியோக்களை உருவாக்கி கொள்ள முடியும்.