4 மார்., 2012


பதிவுலக நண்பர்களே இணையத்தில் முதலீடு இல்லாமல் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பினை Wazzub தளம் நமக்கு வழங்குகிறது. அவர்கள் தமது வருமானத்தில் ஒரு பகுதியை நமக்கு பிரித்து தருகிறார்கள்" . Google மற்றும் Facebook தளங்களை போல இவர்களும் ஒரு பெரிய தளத்தை ஆரம்பிக்க போகிறார்கள் அதன் மூலம் வரும் வருமானத்தினை நமக்கு பிரித்து தருகிறார்கள். நாங்கள் எந்த ஒரு காரணத்திற்க்காகவும் உங்களிடம் "முதலீடாக ஒரு பைசா கூட வாங்க மாட்டோம்" என்று கூறுகிறார்கள், என்றும் இலவசம் தான் என்று கூறுகிறார்கள்.


இங்கிலாந்தில் உள்ள உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த தபால் நிலையம் தனது 300-வது பிறந்த நாளை கொண்டாட தயாராகி வருகிறது. இங்கிலாந்தில் முதன்முதலாக கடந்த 1712-ம் ஆண்டில் சான்குகார் என்ற இடத்தில் தபால் நிலையம் திறக்கப்பட்டது. இது இங்கிலாந்துடன் ஸ்காட்லாந்து இணைந்த 5 ஆண்டுகளுக்குப் பின்பு தொடங்கப்பட்டது. இப்போது இந்த தபால் நிலையத்திற்கு வயது 300 ஆகிறது.


டைட்டானிக் சொகுசுக் கப்பல் மூழ்கிய 100வது ஆண்டு நினைவு தினம் வரும் ஏப்ரல் 15ம் தேதி கடைபிடிக்கப் படுகிறது. டைட்டானிக் சொகுசுக் கப்பல் கட்டப்பட்ட பிறகு முதன்முதலாக இங்கிலாந்தின் சவுத் ஹாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு கடந்த 1912ம் ஆண்டும் ஏப்ரல் மாதம் 10ம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்தது. அந்த கப்பலில் 2,200 பயணிகளும், ஊழியர்களும் இருந்தனர்.

ரெசல்யூசன்: (Resolution) மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அலகு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024x768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர


SMப்ளேயர் வீடியோக்கள், டிவிடிக்கள் போன்றவைகளை பிளே செய்கிறது. மற்றும் MPlayer VCDs போன்ற அடிப்படை அம்சங்களையும் இருந்தும் மேம்பட்ட அம்சங்களுக்கு அதிக துணைபுரிகிறது.
SMPlayer மிக சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று: 

நிங்கள் பார்க்கும் அனைத்து கோப்பு அமைப்புகள் நினைவில் இருக்கும். எனவே நீங்கள் ஒரு படம் பார்க்க துவக்குகிறீர்கள் ஆனால் நீங்கள் புறப்பட்டாக வேண்டும்.


ஃப்ளாஷ் காட் என்பது இலவச பயர்பாக்ஸ் மற்றும் தண்டர்பேர்ட்ல் வெளிப்புற ஆட் ஆன் ஆக இருக்கிறது. இது பதிவிறக்கத்த்ன் போது பதிவிறக்க மேலாளர்களுடன் இனைந்ததாக இருக்கிறது.
FlashGot ஃபயர்பாக்ஸ் ஒரு பதிவிறக்க மேலாளர் மீது ஆதரவுடன் சுழல்கிறது


இயங்குதளம்: விண்டோஸ், யுனிக்ஸ், மேக் ஓஎஸ்


உங்கள் கணினியில் Temporary File( தற்காலிக கோப்பு), Fragmentation (கோப்புகள் துண்டாகுதல்) மற்றும் Registry பிழைகளும் சேர்ந்து கணினியை மெதுவாக்கவோ அல்லது சில நேரங்களில் இயங்க விடாமலும்
செய்யலாம்.கணினியில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட இடைவேளைகளில் இந்த மாதிரி பயன்பாட்டு மேன்தொகுப்புகளை (Utility software) கொண்டு சுத்தம் செய்வது நன்று.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget