பிளெஸ்ஸியின் களிமண்ணு படம் வெளியாகியிருக்கிறது. ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவக் காட்சியை படத்தில் பயன்படுத்தியதற்கு எழுந்த எதிர்ப்பும், ஆதரவும் களிமண்ணுவை 2013ன் எதிர்பார்ப்புக்குரிய படமாக்கியது. ஸ்வேதா மேனன் ஒரு பார் டான்சர். சினிமாவில் ஐட்டம் டான்சராக நுழைகிறார். தயாரிப்பாளர் ஒருவர் ஸ்வேதாவை