11 நவ., 2011


மார்க் டவுன் பேட் மென்பொருளானது வலைப்பக்க எழுத்தாளர்களுக்கு அனைத்து உரையினையும் ஹெச்டிஎம்எல் ஆக மாற்றும் கருவியாக உள்ளது. மார்க் டவுன் பேடை நீங்கள் பயன்படுத்தி சுலபமாக படிக்கவும், சுலபமாக எழுதவும் வெற்று உரை வடிவமைப்பில் கட்டமைப்பு ரீதியாக கச்சிதமாக XHTML (அல்லது HTML) மாற்றி எழுத உதவுகிறது


நாம் வாழும் இப்பிரபஞ்சம் நம் கண்களுக்கு புலப்படும் மற்றும் புலப்படா பருப்பொருட்களையும், ஆற்றல் களையும் (சக்தி) நிரம்பப் பெற்ற, முடிவில்லாத அற்புதம். இப்பிரபஞ்சத்தின் தொடக்கத்தினையும் முடிவினையும் இதுவரை எவராலும் வரையறுத்துக் கூற இயலவில்லை. அறிவியல் அறிஞர்கள் கருத்துகளின் அடிப்படையிலும் கணிப்புகளின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு


ஐகான் கட்டமைப்பு பயன்பாட்டு மென்பொருள் மூலம் சின்னங்கள் மறு சீரமைக்க இது உங்கள் டெஸ்க்டாப்பில் ஒரு சிறந்த நிரலாக உள்ளது. இதன் செயல்பாடு எளிதாக இருக்கிறது. கோப்பு கட்டமைப்பில் சேமிக்கப்படும் ஐகான்களை மீட்டமைக்க ஒரு சிறந்த நிரலாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் சேமிக்கவும்". தேவையற்ற கட்டமைப்பு கோப்புகளை நீக்கவும் உதவுகிறது. மீண்டும் தேவைப்பட்டால் (ஸ்கிரிப்ட் முழுமையாக


இந்த மென்பொருளானது உங்கள் டெஸ்க்டாப்பில் ஒரு சிறிய குளிர்கால மாய உணர்வினை கொடுக்கும் ( டெஸ்க்டாப் ஸ்னோ ) சரியான நிரலாக இருக்கிறது. டெஸ்க்டாப் ஸ்னோ ஓகே மென்பொருளானது உங்கள் விண்டோஸ் டெஸ்க்டாப்பில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பனிப்பொழிவு செதில்களை உருவாக்கும் கனமற்ற கையடக்க விண்டோஸ் நிரல் இருக்கிறது.


உங்களுடைய இணைய இணைப்பு அல்லது LAN இணைப்பின் உண்மையான வேகத்தை தெரிந்து கொள்ள வேண்டுமா? உங்களுடய நெட்வொர்க் வேகத்தை உண்மையான நேரத்தில் வலைப்பின்னல் அட்டை உதவியுடன் கண்காணிக்கிறது மற்றும் ஒரு சிறிய விண்டோவில் (பதிவிறக்க / பதிவேற்ற) வேகத்தை காட்டுகிறது.


தேவை: மைக்ரோசாப்ட் டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 2.0.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget