அரசியலில் முழுநேரமாக இறங்கிவிட்டதால் சினிமாவில் நடிக்க நேரமில்லையாம் குஷ்புவிற்கு. இப்பொழுதும் நல்ல கதாபாத்திரத்திடன் தமிழ் இயக்குநர்கள் சென்றாலும் நோ சொல்லி அனுப்பிவிடுகிறார். கிட்டத்தட்ட சினிமாவில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார் என்றே கூறலாம். ஆனால் சின்னத்திரையில் நடிப்பதை மட்டும் நிறுத்தமாட்டாராம் குஷ்பு காரணம் கேட்டால், 'அது வீட்டுக்கு வீடு போய் பொம்பளைங்களை டச் பண்ணுற ஏரியா. அதனால் அதை விடுற ஐடியா இல்லை'
பிரபுதேவாவின் உதவியாளர் ஷக்தி வசந்த பிரபு இயக்கும் படம் "ஏன் இந்த மயக்கம்". திரைப்படக் கல்லூரி மாணவர் ராஜீவ் குமார் ஹீரோ. மானாட மயிலாட புகழ் சொர்ணா ஹீரோயின். இவர்கள் தவிர ரித்தியா, விக்னேசா, டெல்லா என்ற மூன்று ஹீரோயின்களும் அறிமுகமாகிறார்கள். "இன்றைய இளைஞர்களின் மயக்கம் செல்போன் லேப்டாப் மீதுதான் இருக்கிறது. நல்ல விஷயத்துக்காக கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான சாதனமான இந்த இரண்டும் இளைஞர்களின் வாழ்க்கையை எப்படி சீரழிக்கிறது என்பதை சொல்லும் படம்.
ஒளிப்பதிவாளர் கோபிநாத் தயாரித்து, ஒளிப்பதிவு செய்யும் படம் தேரடி வீதி திருக்கண்ணபுரம். எழுத்தாளர் பாபு.கே.விசுவநாத் இயக்குகிறார். இதில் நாயகியாக நடிப்பதற்கு ராதிகா ஆப்தே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹீரோவாக எங்கேயும் எப்போதும் சர்வானந்த் நடிக்கிறார். கும்பகோணம் பகுதியில் நடக்கும் கதை. ஒளிப்பதிவாளர் கோபிநாத்தும், இயக்குனர் பாபு கே.விசுவநாத்தும் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்கள் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்கள் படத்தில் இடம்பெறுகிறதாம்.
டேக் ஸ்கேனர் மென்பொருளானது உங்கள் இசை தொகுப்பு மேலாண்மையில் ஒரு பன்முக செயல்திறன் கொண்ட நிரலாக உள்ளது. இது பெரும்பாலும் ஆடியோ வடிவங்களில் குறிச்சொற்களை திருத்த முடியும். டேக் தகவலை அடிப்படையாக கொண்டு மறுபெயரிடும் கோப்புகள், கோப்புப்பெயர்கள் இருந்து டேக் தகவலை உருவாக்கவும் மற்றும் குறிச்சொற்கள் மற்றும் கோப்புப்பெயர்கள் இருந்து உரையில் எந்த மாற்றமும் செய்யலாம்.மேலும் freedb அல்லது அமேசான் போன்ற ஆன்லைன் தரவுத்தளங்கள் வழியாக இந்த தகவல் கிடைக்க கூடும்.
இந்த மென்பொருள் மூலம் கணினியின் வெப்பநிலை போன்ற தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது. லேப்டாப்களின் தரம் மற்றும் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அது வேகமாகவே சூடாகவும் செய்கிறது. வெப்பமே கணினியின் ஹாட்வேர்களுக்கு முதல் எதிரி, ஆகவே தான் மடிக்கணினியை தொடர்ச்சியாக பாவிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடைந்ததும் சிறிது நேரம் அணைத்து விட்டு சூடு தணிந்ததும் பின்னர் ஆன் செய்து இயக்கலாம். இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொண்டால்
புதிதாக வாங்கிய கணினிக்கு அதிகப்படியான வேலைப்பளுவைக் கொடுத்து அது அவ்வளவு அழுத்தத்தையும் தாங்குகிறதா? எனச் சோதிப்பதற்கு ஏதேனும் மென்பொருள் இருக்கிறதா அதிகப்படியான வேலைப்பளுவையும், மிகுந்த அழுத்தத்தையும் தரக்கூடிய ஒரு கடினமான சோதனையைச் செய்யும்படி கணினியைப் பணிப்பது எப்படி? எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும், மனம் தடுமாறாமல் கவனத்தைப் பிற விசயங்களில் ஈடுபடுத்தாமல் ஒரே மனநிலையில் இயங்குபவர்களே வாழ்வில் வெற்றிபெறுவர்.
SlimBoat நிரலானது முழுமையான மற்றும் எளிய்ச் அம்சங்களை கொண்ட ஒரு வேகமான மற்றும் பாதுகாப்பான இணைய உலாவி மென்பொருள் ஆகும். இது உங்களுக்கு விருப்பமான இணைய கணக்குகளை ஒரே கிளிக்கில் அணுகலை வழங்கும் ஒரு புத்திசாலிதனமான இணைய உலாவியாக உள்ளது. இதில் மிகவும் பயனுள்ள விளம்பர தடுப்பான் மூலம் இடையூறு செய்வதால் கவனச்சிதறல்களை குறைக்க உதவுகிறது. ஒரு இணைய பக்கத்தில் விரைவாக ஒரு ஒற்றை கிளிக்கில் பேஸ்புக்கில்