தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்த ரோஜா தற்போது அம்மன் வேடத்துக்கு மாறியுள்ளார். கன்னடத்தில் உருவாகியுள்ள ஸ்ரீ செளடேஸ்வரி மஹிமே என்ற படத்தில் அம்மன் வேடத்தில் அவர் நடித்துள்ளார்.எப்படி கிருஷ்ணர் வேடம் என்றால் என்.டி.ராமாராவ் நினைவுக்கு வருவாரோ அதேபோல அம்மன் வேடம் என்றால் நினைவுக்கு வருபவர் கே.ஆர்.விஜயாதான். பல படங்களில் அவர் நடித்த அம்மன் வேடங்கள் புகழ் பெற்றுள்ளன.
ஹன்சிகா மோத்வானி, "பிரியாணி படத்தில் நடிப்பதால், மிகவும் உற்சாகமாக இருக்கிறார். இயக்குனர் கேட்டதுமே, உடனடியாக கால்ஷீட் கொடுத்த, ஹன்சிகா, இந்த படத்தில், இரண்டு ஹீரோயின்கள் நடிப்பதாக வெளியான செய்தியால், அதிர்ந்து போனார். இதுகுறித்து, இயக்குனரை தொடர்பு கொண்டு, ஹன்சிகா கேட்டபோது, "நீங்கள் தான் ஹீரோயின். மற்றொரு நடிகை, பாடல் காட்சிக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என, உறுதி அளித்தாராம்.
மழைக்காலமும், குளிர்காலமும் வரப்போகுது. (இந்த ஆண்டு மழையின் அளவு குறைவுங்கிறது வேற கதை. எப்பிடினாலும் மழை வரும், குளிரும் வரும்). இந்தமாதிரி சீதோஷ்ண நிலையில... தும்மல், மூக்கடைப்புல தொடங்கி தலைவலி, ஜலதோஷம், சளி எல்லாம் வந்து ஒருவழி பண்ணிரும். இதுல சிக்கி மீண்டு வர்றவங்க சிலபேரு.
5. பீட்சா சென்ற வார இறுதியில் 41.9 ஆயிரங்களையும், வார நாட்களில் 66.5 ஆயிரங்களையும் வசூலித்து பீட்சா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை சென்னையில் இதன் வசூல் 4.2 கோடிகள். 4. போடா போடி சென்ற வார இறுதியில் போடா போடியின் வசூல் 4.2 லட்சங்கள். வார நாட்களில் 7.4 லட்சங்கள். இதுவரை சென்னையில் போடா
பெரிய நட்சத்திரங்கள் இல்லை, மாறுபட்ட லொக்கேஷன்கள் இல்லை, பறந்து பறந்து படப்பிடிப்புகள் இல்லை. இப்படி பல இல்லைகள் கொண்டு ஒரு படம் உருவாகி பெரிய ஸ்டார் பட்ஜெட் படங்களின் வசூலையெல்லாம் தூக்கிக் சாப்பிட்டு விட்டது என்றால் நம்பத்தான் முடியவில்லை. ஆனால் இது நிஜம். அந்தப்படம் தான் ஹோட்டல் ட்ரான்சில்வேனியா இது ஒரு 3டி அனிமேஷன் படம். முழுக்க சோனி பிக்சர்ஸ் அனிமேஷன் கற்பனையில் வடிவமைப்பில் உருவான படம். இயக்கியுள்ளவர் கெண்டி தார்த்தா கோவ்ஸ்கி.
கணனிப் பயன்பாட்டாளர்கள் கீபோர்ட்டினை Type செய்தல், Games விளையாடுதல் போன்ற வழிகளில் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு Games விளையாடிக் கொண்டிருக்கும் போது தொடர்ச்சியாக ஒன்றிற்கு மேற்பட்ட Keys-களை அழுத்த வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். இதனை எளிதாக்குவதற்கு Auto Keyboard Presser எனும் மென்பொருள் பயனுள்ளதாக காணப்படுகின்றது.
புகைப்படங்களை நாம் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு அவற்றின் கோப்பு வகைகள், கோப்பு அளவு போன்றவற்றை மாற்றி பயன்படுத்துதல் அவசியமாகும். இவ்வாறான செயல் முறைகளை செய்வதற்கு Joyce Image Converter எனும் இலவசமான மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாக காணப்படுகின்றது. இந்த மென்பொருளில் அதிகளவில் பயன்படுத்தப்படும் பிரபலமான கோப்பு வகைகளுக்கு ஒத்திசைவுடன் காணப்படுவதுடன் வண்ணங்களின் அளவை மாற்றியமைக்கும் வசதியும் காணப்படுகின்றது.
நோக்கியா Ovi சூட் ஒரு தூய்மையான அட்டவணையுடன் வடிவமைக்கப்பட்டது, நோக்கியா பிசி மென்பொருள் ஒரு புதிய பயனருக்கு இணக்கமான அணுகுமுறையை வழங்குகிறது. இந்த மென்பொருள் மிகவும் வேகமானதாக இருக்கும். முற்றிலும் புதிய பயனர் இடைமுகத்தை எளிதாகவும் உங்களின் முக்கிய கோப்புகளை அணுகி தகவல்களை வழங்குகிறது அனைத்து செயல்பாடுகளுன் ஒரு விண்டோவில் கிடைக்கிறது. நோக்கியா Ovi சூட் நோக்கியா தேவைக்கு
CDBurnerXP Pro மென்பொருளானது பல அம்சங்களை கொண்ட வட்டுகளை எரிக்க உதவும் ஒரு இலவச மென்பொருள். இது இரட்டை அடுக்கு ஊடகங்கள், ப்ளூ-ரே டிஸ்க்குகள் மற்றும் HD-DVD கள் உட்பட குறுவட்டு-R / குறுவட்டு-RW / DVD + R / டிவிடி-R / டிவிடி + ரைட்டர் / டிவிடி-RW போன்ற எந்த தரவுகளையும் எரிக்க முடியும். இது எரிப்பதற்கு ISO கோப்புகளை உருவாக்க மற்றும் ஆடியோ வட்டுகளை எரிக்க முடியும். அம்சங்கள்: